பக்கம் எண் :

15

குறிப்புரை

4. ஊழிகள்ஏழுவகையினவென்பதொரு செய்தி, ஊழியேழான வொருவாபோற்றி, ஏழு கொலாமவ ரூழி படைத்தன'', என்னும்தேவாரங்களாற் பெறப்படுகிறது.

1 - 4. ஒப்பு. 3 ; 21 -3.

1-4. உரை.மாறிவருதலாகிய . . . . ஞாயிறும் : மாறி வருதி(புறநா.8 : 8)

5 - 6. உரை.வளிமுதற் . . . .வானம் : ''தன்னை ஒழிந்த நான்கு பூதமும்தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமான பெரியஆகாயம்'' (பெரும்பாண். 1, ந.)

7 - 12. உரை.வேதத்துள்ளும்கூறப்பட்டது : கூறப்பட்ட இடம் புருஷ ஸூக்தம் முதலியன.

13. ஆம்பல் : 3 : 44; பதிற்.63 : 39. சங்கம் : சங்குதரு நீணிதியம்(சீவக. 493); புறநா. 18, உரை.

14. கமலம் - இதுதாமரையெனவும் வழங்கும். வெள்ளம் : ஐங்குறு. 281; பதிற்: 21 : 38, 63 : 20.

13 - 4 ஐயம்பல்லென வரூஉ மிறுதி, அல்பெயரெண் (தொல்.புள்ளிமயங்கு. 98) என்பதன் உரையைப் பார்க்க.

20. புறநா. 56 : 1-10, அடிக்; மதுரைக்கோவை,143

22. உடுக்கை : இவ்வுடையமுனை நதியால் அளிக்கப்பட்டதென்பது புராண வரலாறு.பொலம்பனைக் கொடியோன் : பொற்பனை வெள்ளை(இன்னா.1)

25. கேள்வி - வேதம்: 61 ; பு. வெ. 163. கொளு ; பதிற்.21 : 1, உரை.

30. அ - அழகு;12 : 44, உரை.

41 - 4. இலங்கையர்கோனைப் , பானுநேர் சரத்தாற்பனங்கனி போலப் பருமுடி யுதிரவில் வளைத்தோன்(திவ். பெரிய. 9, 1 : 7); வீரர் தலைக்குப் பனங்கனி: பெருங் 1. 46 : 20 - 22: சீவக. 2227; களவழி. 24; மேருமந்தர.பலதேவர். 15.

52. திருமணி : 1 : 59; இருளும் திருமணியுமெனலுமாம் ; 13 : 42 - 3, 15 : 50.

54. வாய்மை வயங்கியவைகல் : கலித். 35 : 24 ; பதிற். 21 : 4.

55. குறள், 151.56. புறநா. 105 : 7, குறிப்புரை.57.மு. 1 : 13. 61. கேள்வி - வேதம்; அடி, 25, குறிப்புரை.

65. உரை. சயிமினியாற்செய்யப்பட்ட வைதிகநூல் - பூருவமீமாஞ்சை.

75. உரை. அடுக்குபன்மைக் கண் வந்தது ; குறள், 341, 423, பரிமேல்.

76. கொடும்பாடு : இனியது.30; இன்னா.7 ; திருச்சிற். 90 ; தே.நாகை. சுந்தர.உரை. மெய்யுணர்வினால் வீடுஎய்தல் : ஞானத்தால் வீடாக நாட்டு (சிறுபஞ்ச.36) (2)