எட்டுத்தொகையுள் ஐந்தாவதாகிய
பரிபாடல் மூலமும் பரிமேலழகருரையும்
மகாமகோபாத்தியாய
தாக்ஷிணாத்திய கலாநிதி
டாக்டர்
உ. வே. சாமிநாதையரவர்கள்
பல
பிரதிகளைக் கொண்டு ஆராய்ந்து எழுதிய
பொருட் சுருக்கம் குறிப்புரை முதலியவற்றுடன்
டாக்டர்
உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம் பெசன்ட்
நகர் - சென்னை - 600 090.