- பார்வை 47993
கல்வி விவரங்கள்
முதன்மை கீற்றுகள்
கல்வித்திட்டங்கள்
இளம் குழந்தைகள் பள்ளிப் பாடங்களைக் கற்பதற்கு முன், தானே பாடங்களைப் பாடல் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் பார்த்தும்
கேட்டும் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கற்கும் வகையில் மழலைக் கல்வி என்ற பகுதியில் பாடங்கள் தரப்பட்டுள்ளன.
இதில், எழுத்துக்கள், உரையாடல், கதைகள், பாடல்கள், வழக்குச் சொற்கள், எண்கள், ஆகியவை படங்கள், இயக்கப் படங்கள், ஒலி, ஒளிக் காட்சிகள் வாயிலாக
வழங்கப்படுகின்றன.