தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மேற்பட்டயப் படிப்பிற்கான பாடத்திட்டங்கள்

மேற்பட்டயப் படிப்பிற்கான பாடப்பொருள்/Higher Diploma Syllabus

மேற்பட்டயப் படிப்பிற்கான அத்தனை பாடங்களும் இணைய வழிப்பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன. இப்பாடப்பொருள்கள் தாள் வாரியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

C011 இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் இருவர்

பாரதியார் கவிதை உலகம் - 1

பாரதியாரின் வாழ்க்கைச் சித்திரம்: பாரதியாரின் தேசியப் பாடல்கள்; பாரதியாரின் தெய்வப் பாடல்கள்; பாரதியாரின் முப்பெரும் பாடல்கள்; பாரதியார் பாடல்களில் சமுதாய நோக்கு; பாரதியார் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள்

பாரதியார் கவிதை உலகம் - 2

பாரதியாரும் தமிழும்; பாரதியாரும் இந்திய விடுதலை இயக்கமும்; பாரதியாரின் உலகளாவிய நோக்கு; பாரதியாரின் படைப்புகளில் அறிவியல் கூறுகள்; தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதி யுகம்; பாரதியார் வாழ்கிறார்

பாரதிதாசன் கவிதை உலகம் - 1

பாரதிதாசன் ஓர் அறிமுகம்; பாரதிதாசனின் சமுதாயம்; பாரதிதாசன் கண்ட பெண் உலகம்; பாரதிதாசனின் பகுத்தறிவுப் பார்வை; பாரதிதாசன் பார்வையில் குடும்பம் - 1; பாரதிதாசன் பார்வையில் குடும்பம் - 2

பாரதிதாசன் கவிதை உலகம் - 2

பாரதிதாசனின் தமிழ் உணர்வு; பாரதிதாசன் கண்ட இயற்கை; பாரதிதாசனின் காப்பியங்கள்; பாரதிதாசனின் இசைப் பாடல்கள்; பாரதிதாசனின் நாடகங்கள்; பாரதிதாசன் வாழ்கிறார்

C012 இடைக்கால இலக்கியம்

அறநூல்கள் - 1 (கீழ்க்கணக்கில் அறம்-திருக்குறள் நீங்கலாக)

நாலடியார்; நான்மணிக் கடிகை; திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி; இன்னா நாற்பது, இனியவை நாற்பது; ஆசாரக் கோவை, முதுமொழிக் காஞ்சி; பழமொழி நானூறு

அறநூல்கள் - 2 (ஏனைய அறநூல்கள்)

பிற்கால அற நூல்கள் - பொது அறிமுகம்; ஆத்தி சூடியும் கொன்றை வேந்தனும்; மூதுரையும் நல்வழியும்; வெற்றி வேற்கையும் உலகநீதியும் ; நீதிநெறி விளக்கம்; நன்னெறி

சிற்றிலக்கியங்கள் - 1 (அக இலக்கியங்கள்)

சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம்; தூது இலக்கியம்; குறவஞ்சி இலக்கியம்; கலம்பக இலக்கியம்; மடல் இலக்கியம்; கோவை இலக்கியம்

சிற்றிலக்கியங்கள் - 2 (புற இலக்கியங்கள்)

பரணி இலக்கியம்; பிள்ளைத்தமிழ் இலக்கியம்; பள்ளு இலக்கியம்; உலா இலக்கியம்; சதக இலக்கியம்; அந்தாதி இலக்கியம்

C021 இலக்கணம் - 1 (எழுத்து)

மொழி அமைப்பு

தமிழ் இலக்கண அறிமுகம் - எழுத்து, சொல்; தமிழ் இலக்கண அறிமுகம் - பொருள், யாப்பு, அணி; எழுத்து இலக்கணத்தின் அமைப்பு; சார்பு எழுத்துகள்; மொழி முதல் மொழி இறுதி எழுத்துகள்; மெய்ம்மயக்கம்

எழுத்தின் பிறப்பும் பத இலக்கணமும்

எழுத்துகளின் பிறப்பு - பொது அறிமுகம்; உயிரெழுத்துக்களின் பிறப்பு; மெய்யெழுத்துகளின் பிறப்பு; பதம் - பொது அறிமுகம்; பகாப்பதமும் பகுபதமும் - பகுதி 1; பகாப்பதமும் பகுபதமும் - பகுதி 2.

புணர்ச்சி - 1

புணர்ச்சியும் அதன் பாகுபாடும்; பொதுப்புணர்ச்சி; உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி; உயிர் ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்; குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்; எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி.

புணர்ச்சி - 2

மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - I; மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - II; மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - III; உருபு புணர்ச்சி - I; உருபு புணர்ச்சி - II; இக்காலத் தமிழில் வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்.

C031 தமிழகப் பண்பாட்டு வரலாறு

பண்பாட்டு வரலாறு - 1

பண்பாடு ஒரு விளக்கம்; மொழியும் பண்பாடும்; தமிழ்நாடு - நில அமைப்பும் வரலாறும்; பண்பாட்டு வரலாற்றுச் சான்றுகள்; தமிழர் பண்பாட்டு அடிப்படைகள்; பழங்காலத் தமிழ்ப் பண்பாடு

பண்பாட்டு வரலாறு - 2

காப்பியங்கள் காட்டும் தமிழர் பண்பாடு; கலைகள் வளர்த்த பண்பாடு; அறநூல்கள் வளர்த்த பண்பாடு; சைவ வைணவச் சமயங்கள் வளர்த்த பண்பாடு; சமண பௌத்த சமயங்கள் வளர்த்த பண்பாடு; இசுலாம், கிறித்தவம் வளர்த்த பண்பாடு

பண்பாட்டு வரலாறு - 3

நாயக்கர் காலப் பண்பாடு; சிற்றிலக்கியங்கள் காட்டும் பண்பாடு; ஐரோப்பியர் காலப் பண்பாடு; விடுதலை இயக்கம் வளர்த்த பண்பாடு; நிகழ்காலப் பண்பாடு; தமிழர் பண்பாட்டின் மொத்தஉரு - கூட்டல்கள் கழித்தல்கள், மாற்றங்கள், நிலைபேறுகள்

காசும் கல்வெட்டும் காட்டும் பண்பாடு

காசும் கல்வெட்டும் - ஓர் அறிமுகம் ; அரசியலும் ஆட்சியும் ; கலையும் இலக்கியமும் ; சமயமும் வழிபாடும் ; வாழ்வியலும் சமுதாயமும் ; வேளாண்மையும் வணிகமும்

மேற்பட்டயம் (கூடுதல் தாள்கள்)

A011 காப்பிய இலக்கியம்

ஐம்பெருங்காப்பியங்களும், ஐஞ்சிறுகாப்பியங்களும்

காப்பியம் - ஓர் அறிமுகம்; சிலப்பதிகாரம்; மணிமேகலை; சீவக சிந்தாமணி; வளையாபதி, குண்டலகேசி; ஐஞ்சிறு காப்பியங்கள்

பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம், பெருங்கதை

பெரியபுராணம் - தோற்றமும் பெரியபுராணம் - காப்பிய நெறியும் சமயநெறியும்; கம்பராமாயணமும் காப்பிய நெறியும்; கம்பனின் கவிநயம்; வில்லிபாரதம்; பெருங்கதை

தேம்பாவணி, சீறாப்புராணம் பிற கிறித்துவ இசுலாமியக் காப்பியங்கள்

இரட்சணிய யாத்திரிகம்; தேம்பாவணி; பிற கிறித்தவக் காப்பியங்கள்; இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள்; முற்கால இசுலாமியக் காப்பியங்கள்; இக்கால இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள்

இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள்

இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள் - ஓர் அறிமுகம்; பாரத சக்தி மகா காவியம்; இராவண காவியம்; பூங்கொடி; ஏனியட்; குறுங்காப்பியங்கள்

A021 இலக்கணம் - 2 (சொல்)

பெயர்ச்சொல்

சொல்லின் பொது இலக்கணம்; திணை, பால், எண், இடம்; பெயர்ச்சொல்; பொதுப்பெயர்கள்; வேற்றுமை - 1; வேற்றுமை - 2

வினைச்சொல்

வினைச்சொல்லின் பொது இலக்கணம்; தன்மை வினை முற்றுக்கள்; முன்னிலை வினைமுற்றுக்கள்; படர்க்கை வினைமுற்றுக்கள்; பெயரெச்சம்; வினையெச்சம்; காலம்.

இடைச்சொல், உரிச்சொல்

இடைச்சொல்லின் பொது இலக்கணம்; இடைச்சொல் வகைகள் - 1; இடைச்சொல் வகைகள் - 2; உரிச்சொல்லின் பொது இலக்கணம்; உரிச்சொல் வகைகள் - 1; உரிச்சொல் வகைகள் - 2.

சொற்றொடரியல்

சொற்றொடர் அறிமுகம்; தொகைநிலைத் தொடர்; தொகாநிலைத் தொடர்; மரபுத்தொடர்; வினா, விடை, பொருள்கோள்; வழு, வழாநிலை, வழுவமைதி

A031 தமிழக வரலாறு

பண்டைக்காலம்

தமிழகத்தின் இயற்கை அமைப்பு; தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகள்; வரலாற்றிற்கு முந்தைய தமிழகம்; தமிழக அயலகத் தொடர்புகள்; சங்ககால மன்னர்கள்; சங்ககால அரசியல்.

இடைக்காலம்-1

களப்பிரர் ஆட்சி; பல்லவ மன்னர்கள்; பல்லவர் ஆட்சி; முற்காலப் பாண்டியர்; பிற்காலச் சோழர்; சோழர் ஆட்சி;

இடைக்காலம்-2

பிற்காலப் பாண்டியர்; 13ஆம் நூற்றாண்டு அரசியல் நிலை; இசுலாமியர் ஆட்சி; நாயக்க மன்னர்கள்; நாயக்கர் ஆட்சி; மராட்டியர் ஆட்சி.

பிற்காலம், தற்காலம்

ஐரோப்பியர் வருகை; ஆங்கிலேயர் ஆட்சி; 19ஆம் நூற்றாண்டு அரசியல் நிலை; விடுதலைப் போரில் தமிழக மன்னர்கள்; விடுதலைப் போரில் தமிழக மக்கள்; விடுதலைக்குப் பின் தமிழகம்.

A041 இலக்கிய வரலாறு

இலக்கிய வரலாறு - 1 (தொடக்கம் முதல் கிபி. 5 ஆம் நூற்றாண்டு வரை)

தொடக்கக் காலம்; முதலாம் நூற்றாண்டு; இரண்டாம் நூற்றாண்டு; மூன்றாம் நூற்றாண்டு; நான்காம் நூற்றாண்டு; ஐந்தாம் நூற்றாண்டு

இலக்கிய வரலாறு - 2 (கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 10 ஆம் நூற்றாண்டு வரை)

ஆறாம் நூற்றாண்டு; ஏழாம் நூற்றாண்டு; எட்டாம் நூற்றாண்டு; ஒன்பதாம் நூற்றாண்டு - 1; ஒன்பதாம் நூற்றாண்டு - 2; பத்தாம் நூற்றாண்டு

இலக்கிய வரலாறு - 3 (கி.பி. 11 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 15 ஆம் நூற்றாண்டு வரை)

பதினொன்றாம் நூற்றாண்டு; பன்னிரண்டாம் நூற்றாண்டு - 1; பன்னிரண்டாம் நூற்றாண்டு - 2; பதின்மூன்றாம் நூற்றாண்டு; பதினான்காம் நூற்றாண்டு; பதினைந்தாம் நூற்றாண்டு

இலக்கிய வரலாறு - 4 (கி.பி. 16 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 20 ஆம் நூற்றாண்டு வரை)

பதினாறாம் நூற்றாண்டு; பதினேழாம் நூற்றாண்டு; பதினெட்டாம் நூற்றாண்டு; பத்தொன்பதாம் நூற்றாண்டு; இருபதாம் நூற்றாண்டு - 1; இருபதாம் நூற்றாண்டு - 2

A051 மொழிவரலாறு - 1

மொழி அமைப்பும் வரலாறும்

மொழியின் வகைப்பாடும் தமிழும்; தமிழ்மொழி அமைப்பு; தமிழ்மொழி வரலாற்றுச் சான்றுகள்; திராவிட மொழிகள்; திராவிட மொழிகளும் தமிழும்; தமிழ் மொழி ஆய்வுத் திட்டம்

பழங்காலத் தமிழ்

குகைக் கல்வெட்டுத் தமிழ்; தொல்காப்பியர் காலத் தமிழ் - ஒலியனியல்; தொல்காப்பியர் காலத் தமிழ் - உருபனியல்; தொல்காப்பியர் காலத் தமிழ் - தொடரியல்; சங்க காலத் தமிழ்; சங்கம் மருவிய காலத் தமிழ்

இடைக்காலத் தமிழ்

பல்லவர் காலத் தமிழ் - எழுத்தியல்; பல்லவர் காலத் தமிழ் - சொல்லியல்; சோழர் காலத் தமிழ் - எழுத்தியல்; சோழர் காலத்தமிழ் - சொல்லியல்; நாயக்கர் காலத் தமிழ்; மராத்தியர் காலத் தமிழ்

தற்காலத் தமிழ்

தமிழ் வரிவடிவ வளர்ச்சி; இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்; பல்ஊடகங்களில் தமிழ்; இலக்கியங்களின் வாயிலாகத் தமிழ்; மொழிக் கலப்பு; தமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்

A061 நாட்டுப்புறவியல்

நாட்டுப்புறவியல் - வரலாறு

நாட்டுப்புறவியல் - ஓர் அறிமுகம்; தமிழக நாட்டுப்புறவியல் வரலாறு; நாட்டுப்புறவியல் இலக்கிய வகைமைப்பாடுகள்; நாட்டுப்புறவியலும் பிற துறைகளும்; நாட்டுப்புறவியல் - செய்தி சேகரிப்பும் களஆய்வும்; நாட்டுப்புறவியல் கோட்பாடுகள்

நாட்டுப்புறவியல் - கதைப்பாடல்கள்

நாட்டுப்புறவியல் கதைப் பாடல்கள் - அறிமுகம்; வரலாற்றுக் கதைப் பாடல்கள்; சமூகக் கதைப் பாடல்கள்; புராணக் கதைப் பாடல்கள்; கதைப் பாடல்கள் - அமைப்பு, மொழிநடை, பயன்பாடு; கதைப் பாடல்களில் சமூகம், பண்பாடு, நாட்டுப்புற மரபுகள்.

நாட்டுப்புறவியல் - இலக்கியங்கள்

நாட்டுப்புறக் கதைகள்; விடுகதைகள்; நாட்டுப்புறப் பாடல்கள் - 1; நாட்டுப்புறப் பாடல்கள் - 2; பழமொழிகள்; நகைச்சுவைத் துணுக்குகள்

நாட்டுப்புறவியல் - மரபுகள்

சடங்குகளும் நம்பிக்கைகளும்; வழிபாடுகளும் விழாக்களும்; நாட்டுப்புற மருத்துவம்; நாட்டுப்புற நிகழ்த்து கலைகள்; நாட்டுப்புற விளையாட்டுகள்; நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-04-2018 15:53:10(இந்திய நேரம்)