தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்

கான் கல்விகழகக் காணொலிகள்

கான் கல்விக்கழகம் லாப நோக்கமற்ற கல்வி முறையை உலகிற்கு அறிமுகம் செய்து, அனைவருக்கும் பொதுவான மற்றும் தரமான கல்வி முறையை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், ஆரம்ப பாடம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உள்ள கணிதம், அறிவியல், கலைப்புலம் மற்றும் வரலாறு ஆகிய பொருண்மைகளின் அடிப்படையில், சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணொலிகளை ஆங்கிலத்தில் உருவாக்கி உள்ளது. தமிழ் இணையக் கல்விக்கழகம், வெற்றிவேல் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் மற்ற லாபநோக்கமற்ற அமைப்புகளுடன் இணைந்து, மேற்கண்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணொலிகளுக்கு தமிழ் ஒலி வடிவம் அளிக்கும் பணியை செய்து வருகிறது. காணொலிகளுக்கும் தமிழ் ஒலி வடிவம் அளித்த பின்னர், அனைத்து காணொலிகளும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

 

மேலும்...

காணொலி பாடத் திட்டங்கள்

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 26-02-2018 19:38:26(இந்திய நேரம்)