தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்

தமிழ்ப்பெருங்களஞ்சியம்

          தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பரப்புரை அலகே கணித்தமிழ்ப் பேரவை ஆகும். அனைத்துத் துறைகளிலும் தமிழ் உள்ளடக்கங்களை கலைக்களஞ்சிய வடிவில் உருவாக்கிட கணித்தமிழ்ப்பேரவைச் செயல்படுத்தும் திட்டமே தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம் ஆகும். இத்திட்டம் இணையப்பரப்பில் தமிழை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் விரும்பும் தன்னார்வலர்களின் உறுதுணையுடன் செயல்படுகின்றது. தமிழ்ப்பெருங்களஞ்சியத்தில் உள்ள ஆக்கங்கள் படைப்பாக்கப் பொதுமங்கள் (CC BY-SA 4.0) என்னும் உரிமத்தின் கீழ் அளிக்கப்படுகின்றது.
தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம்

தமிழ்ப்பெருங்களஞ்சியம்

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 05-02-2021 18:27:37(இந்திய நேரம்)