கல்வி விவரங்கள் | தமிழ் இணையக் கல்விக்கழகம் 
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்

கல்வித்திட்டங்கள்

மழலைக் கல்வி

இளம் குழந்தைகள் பள்ளிப் பாடங்களைக் கற்பதற்கு முன், தானே பாடங்களைப் பாடல் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் பார்த்தும்

கேட்டும் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கற்கும் வகையில் மழலைக் கல்வி என்ற பகுதியில் பாடங்கள் தரப்பட்டுள்ளன.

இதில், எழுத்துகள், உரையாடல், கதைகள், பாடல்கள், வழக்குச் சொற்கள், எண்கள், ஆகியவை படங்கள், இயக்கப் படங்கள், ஒலி, ஒளிக் காட்சிகள் வாயிலாக

வழங்கப்படுகின்றன.

சான்றிதழ்க் கல்வியின் பாடத்திட்டங்களும் விதிமுறைகளும்
பட்டயக் கல்வியின் பாடத்திட்டங்களும் விதிமுறைகளும்
மேற்பட்டயக் கல்வியின் பாடத்திட்டங்களும் விதிமுறைகளும்
பட்டக் கல்வியின் பாடத்திட்டங்களும் விதிமுறைகளும்