| ஏரணி யிலங்கெயிற் றின்னகையவர் சீரணி வையைக் கணிகொல்லோ வையைதன் நீரணி நீத்த மிவர்க்கணி கொல்லெனத் தேருநர் தேருங்காற் றேர்தற் கரிதுகாண் | 35 | தீரமும் வையையுஞ் சேர்கின்ற கண்கவின் மண்கணை முழவி னின்க ணிமிழ்விற் கெதிர்வ பொருவி.......மேறுமா றிமிழ்ப்பக் கவர்தொடை நல்யா ழிமிழக் காவிற் புகர்வரி வண்டினம் பூஞ்சினை யிமிர | 40 | ஊதுசீர்த் தீங்குழ லியம்ப மலர்மிசைத் தாதூது தும்பி தவிர்பல வியம்ப ..........துடிச்சீர் நடத்த வளிநடன் மெல்லிணர்ப் பூங்கொடி மேவர நுடங்க ஆங்கவை தத்தந் தொழின்மாறு கொள்ளும் | 45 | தீம்புனல் வையைத் திருமருத முன்றுறையாற் கோடுளர் குரற்பொலி யொலிதுய லிருங்கூந்தல் ..................... .... ................. புரைதீர் நெடுமென் தோடாழ்பு தழைமலர் துவளா வல்லியின் |
32 - 5. அவ்விருதிறத்தாரையும் கரையையும்வையையுஞ் சேர்கின்ற கட்புலனாகிய அழகு தேர்தற்குஅரிது. காணென்பது (34) முன்னிலையசை. 36 - 7. மார்ச்சனையையுடைய முழவின் இனியகண்ணின் இமிழ்விற்கு எதிரேவிண்ணின்கட்டம்மிற்........மறாதினகண் உரும்ஏறுமாறாய் முழங்க. 38. கவர்தொடை - விரும்பப்படும்பாலைக்கோவை. 39. பூக்களையுடைய சினைக்கண்ணே இமிர. தாளததி ..............னமகளிரா................நத. 42. வளியாகிய நடன். இவ்வாற்றான் ஆண்டுள்ள...............னொன்றோடொன்று மாறுகொள்ளு நதி........ ........... 46. கொத்துக்களாற் பொலிந்து தழைத்துஅசைகின்ற கரிய கூந்தலையுடைய. 47 - 8. பொருந்தியவிறை.............தோளிற்றாழ்ந்துதழையும்...........கொடி................................ |