நீடாழ்பு தோக்கை நித்தில வரிச்சிலம்பு 1 |
* * * * *
49. நீண்டு தாழ்ந்த தொங்கல்உள்ளிடும் நித்திலத்தினையுடைய சிலம்பு. வாடாத மாலை லைசூடாத நறவு : வெளிப்படை. நறவால் இனிதாக மகிழ்ந்துகண்ணாராயத்து நின்ற தம் காதலனை. தாங்கள்தாங்கள் தவிராது தவிராது செல்லும்புனல்ஈரத்தீர்த்துக் கொண்டு செல்ல மிக ஒழுகுவாளைத்தன்மார்பத்து அணைத்து நீந்துதற்குரிய கைகளுள்ஒருகை தாங்கத் தோண்மேல் வைத்து மற்றைக்கையால் நீரை நீங்கத் தள்ளிவருவான் ....................... மெடுத்தவன்பனுமென்னும் உம்மை இசைநிறை. கலைஇ - கலாய்த்து தேற்றுதல் - வெகுளி நீக்குதல். அக்கங்கை நீர்க்கு நடுவே யென்றதனால் வெண்குடது பு யாயிற்று. புங்கவம் - ஏறு. திளைப்பின்கட் சேராமை பொருடானுடை........வல்குற் கலங்காரமாகாத வேறோரழகுடனே.........வளை ஈர்த்துக்கொணடாமத்தைப் பொருந்த எமக்கு அவலத்தைச் செய்ய. அடுத்தடுத்தென்னும் அடுக்கு அவள் துயரமிகுதியும் அதற்கு ஆயம் ஒரு செயலின்றி நின்றமைய...... கொளவைத்தபொழுது எவ்விடத்தும் கடிப்பிடுகின்ற துடியினது ஒலிகெ 2 ....... 1 இந்தப் பகுதியின் பின்பு இருக்கவேண்டிய ஓரேடு பண்டைக் காலத்திலேயே சிதைந்துபோய்விட்டமையால் இந்தப் பாடலின் பிற்பகுதியும் இதன் உரையின் முற்பகுதியும் தெரிந்துகொள்ளக் கூடவில்லை. 2 எழுபது பரிபாடல்களுள் தொடர்ச்சியாகக் கிடைத்த மூலமும் உரையும் இவ்வளவே. குறிப்புரை 1. பொருப்பன்-பொதியில் மலையையுடையபாண்டியன்; பொருப்பென்பது பொதியிலுக்குஒருபெயர்; ''''காமர் கடுந்திண்டேர்ப் பொருப்பன்'''''''வகையமை தண்டாரான் கோடுயர் பொருப்பின் மேல்''''சினையலர் வேம்பின் பொருப்பன் பொருத'''' (கலித்.35:24 57:16 92:27); (அகநா.137 : 14 338 : 5-6); ''''பொருப்பிலேபிறந்து (வி. பா. சிறப்பு. 1) 2. மேகத்துக்கு யானையையும்யானைக்கு மேகத்தையும் உவமை கூறுதல் மரபு; அந்திவானத் தாடுமழை கடுப்ப வெண்கோட்டிரும் பிணம்(பெரும்பாண். 413 : 4); ''''புரைதப வுயரிய மழைமருள்பஃறோல்'''' ''''வானத் தன்ன வளமலி யானை'''' (மலைபடு.377 530) |