239

திரட்டு : 4

மண்ணார்ந் திசைக்குமுழவொடு கொண்டதோள்
கண்ணா துடன்வீழுங் காரிகை கண்டோர்க்குத்
தம்மொடு நிற்குமோ நெஞ்சு.

(கு - ரை.) மண் - மார்ச்சனை.

(மேற்.) ''என்பது பரிபாடல்;வெண்பாவுறுப்பான் வந்தது'' (தொல்.செய். 120 பேர் ந.)

(பி - ம்..) 1 ''திசைத்த'' 2''கண்ணோடெனவிழூஉம்'' (4)