| 201 |
அண்ணலை - தலைமையையுடையை |
317 |
| 202 |
அண்மை - அணுமை |
699 |
| 203 |
அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியின் முன் வல்லெழுத்து இயல்பாய் வருதல் |
422 |
| 204 |
அணங்காக்குதல் - வருத்தத்தையுண்டாக்குதல் |
811 |
| 205 |
அணங்காதல் - வருத்தமாதல் |
952 |
| 206 |
அணங்கிய - வருத்துவிக்க |
758 |
| 207 |
அணங்கு - வருத்தம் |
343, 348, 355, 459, 528, 668, 708, 824, 910 |
| 208 |
அணங்கு - வருத்துதல் |
304, 758 |
| 209 |
அணங்குடையாரிடை |
300 |
| 210 |
அணங்குடை வச்சிரத்தோன் |
668 |
| 211 |
அணங்கு, மலையில்நின்று பலிபெறுதல் |
316 |
| 212 |
அணி - அணிகலம் |
173 |
| 213 |
அணி - அழகு |
107, 166, 342, 620, 668, 775, 776, 784, 832, 839, 841, 960, 961 |
| 214 |
அணி - உவமவுருபு |
9 |
| 215 |
அணி - ஒப்பனை |
543 |
| 216 |
அணி - கோலம் |
225 |
| 217 |
அணி - திரட்சி |
115 |
| 218 |
அணி - திரள் |
281, 657 |
| 219 |
அணி - முகம் |
764 |
| 220 |
அணிக்கு அணியாக - அழகிற்கு மேலே ஓர் அழகாக |
508 |
| 221 |
அணிகயம் - அழகையுடைய குளம் |
178 |
| 222 |
அணிகா -அழகு பெறுத்தின பொழில் |
549 |
| 223 |
அணிகூந்தல் - அழகு பெறுத்துகின்ற கூந்தல் |
231 |
| 224 |
அணிகொள்பு - ஒப்புக்கொண்டு |
155 |
| 225 |
அணிதல் - சூழ்தல் |
197, 826 |
| 226 |
அணிதல் - பரத்தல் |
34 |
| 227 |
அணிதலால் செயற்கை நலம் பெறுதல் |
777 |
| 228 |
அணிநலம் - அழகியநலம் |
298 |
| 229 |
அணிநலம் - அழகையுடைய நலம் |
841 |
| 230 |
அணிநிலா - அழகு பொருந்திய நிலா |
761 |
| 231 |
அணி நிற்ப - திரண்டு நிற்ப |
621 |
| 232 |
அணிபெறல் - அழகு பெறுதல் |
212, 321 |
| 233 |
அணிமலை - திரண்டமலை |
281 |
| 234 |
அணிமார் - அணிதலைச் செய்தற்கு |
683 |
| 235 |
அணியயர்ப - அணிகளை அணிவார் |
555 |
| 236 |
அணியவர் - அழகினையுடையவர் |
151 |
| 237 |
அணியூர்தல் - அழகுண்டாக ஏறுதல் |
596 |
| 238 |
அணியோ - அழகு மாத்திரையோ; அதிலுஞ் சிறந்த தொன்றன்றோ? |
685 |
| 239 |
அணிவரம்பறுத்தல் - அழகின் எல்லையைப் போக்குதல் |
639 |
| 240 |
அணிவனப்பு - அணிதலாற் பெற்ற செயற்கை நலம் |
776 |
| 241 |
அணுமை |
700 |
| 242 |
அணை - (மெத்தை) |
8, 91, 343, 430, 432 |
| 243 |
அணை கொடுத்தல் - கூடுதற்குக் கொடுத்தல் |
626 |
| 244 |
அணைத்தோள் |
324 |
| 245 |
அணைத்தோளாய் - அணை போலும் தோளினையுடையாய் |
324, 522 |
| 246 |
அணைமென்றோள் - அணைபோன்ற மெல்லிய தோள் |
8, 165, 400, 543, 776 |
| 247 |
அணையரும் வெம்மைய - அணையஅரிய வெம்மையையுடைய |
118 |
| 248 |
அத்தகிரி |
754, 757, 761, 834, 890, 891, 951 |
| 249 |
அத்தகிரி பொன்னையுடைய தென்பது |
783 |
| 250 |
அத்தகிரியை யடைந்த சூரியனுக்கு யானை மத்தகத்தை உற்ற சக்கரம் உவமை |
832 |