| 551 |
அருள்வல்லான் ஆக்கம்போல் அணி பெறுதல் |
212 |
| 552 |
அருளக் கிடந்தது |
374 |
| 553 |
அருளலென்பதன் பொருள் |
70 |
| 554 |
அருளாமை |
324 |
| 555 |
அருளி - அருள்பண்ணி |
283, 861 |
| 556 |
அருளிப் பாராய் |
608, 609 |
| 557 |
அருளியோர் |
69 |
| 558 |
அருளில் சொல் |
119 |
| 559 |
அருளிலார், வருந்தினவரை வருத்தியே விடுதல் |
748 |
| 560 |
அருளினகொல் தோழி |
819 |
| 561 |
அருளீமோ |
571 |
| 562 |
அருளீயல் - அருளுதல் |
373 |
| 563 |
அருளுகம் - அருளுவேம் |
582 |
| 564 |
அரை - (தாமரைத்) தண்டு |
468 |
| 565 |
அரைசினுங்காட்டில் |
54 |
| 566 |
அரைசு - அரசன் |
54, 666 |
| 567 |
அரைசுபடக் கடந்தட்டு |
666 |
| 568 |
அரோ, அசை |
110, 183, 691, 806, 807 |
| 569 |
அல்கல் - இராப்பொழுது |
391, 540, 549, 735 |
| 570 |
அல்கல் - தங்குதல் |
538, 579, 726 |
| 571 |
அல்கினை - தங்கினாய் |
450 |
| 572 |
அல்குதல் - இருத்தல் |
30 |
| 573 |
அல்குதல் - கிடத்தல் |
305 |
| 574 |
அல்குதல் - தங்குதல் |
399, 826 |
| 575 |
அல்குநர் - குடியிருப்பவர் |
130 |
| 576 |
அல்குல் என்பது, ஆண்பாலாரின் இடைப்பக்கத்துக்கும் பெயராய் வருதல் |
506 |
| 577 |
அல்குல் நுண்வரி வாடல் |
781 |
| 578 |
அல்குல் வரி - அல்குலிற் பசப்பினொழுங்கு |
475 |
| 579 |
அல்குலிற்கு உடுத்தவை |
506 |
| 580 |
அல்குலிற் பசப்பொழுங்கு |
475 |
| 581 |
அல்ல - அல்லாதவை |
519 |
| 582 |
அல்ல - அறமல்லாதை |
220 |
| 583 |
அல்ல - (அன்று) |
101 |
| 584 |
அல்லகுறிப்பட்டு மீளல் |
286 |
| 585 |
அல்லகுறிப்படுதல் |
279, 294, 393 |
| 586 |
அல்லகூற்றுக் கூறுதல் - தலைவன் சொல்லெதிர் தலைவி உடம்பாடிருப்பவும் இசை வில்லாதாரைப் போல உடம்பாடல்லாத கூற்றைக் கூறுதல் |
718 |
| 587 |
அல்லது - அல்லாது (அல்லாமல்) |
852 |
| 588 |
அல்லது - அன்றி |
201 |
| 589 |
அல்லது - ஒழிய |
712 |
| 590 |
அல்லது - தீவினை |
950 |
| 591 |
அல்லது - நீதியல்லது |
799 |
| 592 |
அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம் போல, மல்லனீர்த் திரை யூர்பு மாலிருள் மதிசீப்ப |
950 |
| 593 |
அல்லதை - அல்லது |
37, 59, 60, 61, 647, 818 |
| 594 |
அல்லதை - அன்றி |
96 |
| 595 |
அல்லர் |
76 |
| 596 |
அல்லல் - அல்லலாகிய குணம் |
938 |
| 597 |
அல்லல் - வருத்தம் |
355, 370, 437, 661, 696, 768, 881, 910, 911, 914, 926, 951 |
| 598 |
அல்லல் - வருத்தல் |
326 |
| 599 |
அல்லல்நோய் வருத்தத்தையுடைய காமநோய் |
772 |
| 600 |
அல்லலாகியகுணம் |
938 |