முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
601 அல்லளோ
602 அல்லற்படுதல் - அல்லலிலே அழுந்துதல் 758
603 அல்லற்படுதல் - வருத்த முறுதல் 233
604 அல்லன் 255
605 அல்லாக்கால் - அல்லாதஇடத்து
606 அல்லாக்கால் - நீங்கியகாலத்து 390
607 அல்லாத்தல் - அலமருதல்
608 அல்லாத்தல் - மனமயங்குதல் 716
609 அல்லாந்தார் - அலமந்தவர் 158
610 அல்லாந்தான் - அலமந்தான் 715
611 அல்லால் - அல்லது 631
612 அல்லால் - அன்றி
613 அல்லி - அகவிதழ் 268
614 அல்லி - கேசரம் (தாமரைப்பூவில் கொட்டையைச் சூழ்ந்த உறுப்பு) 86
615 அல்லிசேர் ஆயிதழ் 86
616 அல்லியையுடைய நீலப்பூ 543
617 அல்லைமன் 559
618 அலகு - விளக்குமாறு 589
619 அலங்கலையுடைய கொன்றை (அலங்கல் - தார்)
620 அலங்காந்தள் - அலங்கு காந்தள் 232
621 அலங்குதல் - அசைதல்
622 அலத்தல் - அலமருதல் 921
623 அலத்தல் - மிடியுறுதல்
624 அலந்தவர் - அலந்தமகளிர் 952
625 அலந்தவர் - மிடியுற்றவர் 827
626 அலந்தாள் - அலமந்தாள் 922
627 அலந்து - அலவுற்று 552
628 அலந்து - வருந்தி 794
629 அலப்பிய - அலைத்த 447
630 அலமந்து - (திரிந்து) 694
631 அலமரல் - சுழலாதே கொள் 189
632 அலமரல் - சுழலுதல்
633 அலமரல மருண்கண் - 723
634 அலமரலுண்கண்ணார் - (தம் வயத்தராதற்குரியாரைத் தேடிச்) சுழல்கின்ற மையுண்கண்ணினையுடைய பரத்தையர் 441
635 அலமரனோய் - சுழலுதலுடைய காம நோய் 785
636 அலமராதே கொள் 534
637 அலமருதல் - சுழலுதல் 463
638 அலமருதல் - சுழன்று திரிதல்
639 அலமருதல் - மனந்தடுமாறுதல் 277
640 அலர் - பழமொழி
641 அலர் - மலர்
642 அலர்கூறி வருத்துதல் 955
643 அலர்கென 368
644 அலர் செய்தல் - அலரை உண்டாக்குதல் 676
645 அலர் செல்லாச் சினை 174
646 அலர்தல் - அடிக்கொள்ளுதல் 457
647 அலர்தல் - அடிபரத்தல் 365
648 அலர்தல் - பரத்தல் 731
649 அலர்தல் - பெருத்தல் 90
650 அலர்தல் - மலர்தல்
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்