முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
651 அலர்தல் - விம்முதல் 'பாலோ டலர்ந்தமுலை' 479
652 அலர்தூற்றல்
653 அலர் நாணி 465
654 அலர்மார்பு 430
655 அலர் முலை
656 அலர் வீத்த ஆம்பல் - அலர்ந்த ஆம்பல் 433
657 அல ரச்சம் 652
658 அலராகின்றமை 266
659 அலரி - (கண்)ணீர் 920
660 அலரி, பூ வென்னு மாத்திரையாய் நின்றது 386
661 அலரி னலர்க 368
662 அலருக்கு நாணிக் காமநோயை மறைத்தல் 465
663 அலரெடுத்தல் - அலரை மிகக் கூறுதல் 662
664 அலரை உயர்த்துக்கூப்பிடும்படி கைவிடுதல் 776
665 அலவல் - அலமருதல் 767
666 அலவலையுடையை 767
667 அலவன் - ஞெண்டு
668 அலவன்கண் 507
669 அலவுறல் - வருத்தமுறல்
670 அலறுதல் - கூப்பிடுதல் 310
671 அலைக்கொருகோல்தா 490
672 அலைத்தக்கால் - அலைக்க 843
673 அலைத்தபுண் - நகத்தாலும் எயிற்றாலும் அலைத்த புண்கள் 406
674 அலைத்தருதல் - அலைத்தலைச் செய்தல் 759
675 அலைத்தருதல் - வருத்தத்தைத்தருதல்
676 அலைத்தல் - அடித்தல்
677 அலைத்தல் - வருத்துதல்
678 அலைத்தீவாய் - அலைக்கக்கடவாய் 419
679 அலைப்ப - வருத்த 824
680 அலைபெற்ற நாடு 39
681 அவ் - அவை 508
682 அவ்வரி - அழகிய சுணங்கு 126
683 அவ்வவ்விடத்தான் 451
684 அவ்வழி - அவ்விடத்து
685 அவ்வழித்தேரை - ஆண்டு வாழுந்தேரை 943
686 அவ்வாய் - அழகியவாய் 513
687 அவ்வாய் - அழகினையுடைய வாய் 478
688 அவ்விசும்பு - அழகிய விசும்பு 549
689 அவ் விரண்டனுட் கூர்ங் கோட்ட காட்டுவல் 122
690 அவ்வும் பிறவும் 508
691 அவ்வெதிர் - அவ்வார வாரத்திற்கு எதிரே 538
692 அவசத்தாற் சிறிது துயிலுதல்
693 அவட்கு 487
694 அவணிலையுரைத்தல் 166
695 அவரவ ருறுபிணி தமபோற் சேர்த்தியது 803
696 அவலங்கொண்டழிதல்
697 அவலச்சுவை கருணையெனவும் படுமென்பது 205
698 அவலநோய் - அவலத்தைச் செய்யுங் காமநோய் 156
699 அவலநோய் - வருத்தத்தையுடைய காமநோய் 773
700 அவலம் - கேடு 296
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்