| 701 |
அவலம் - தீது |
695 |
| 702 |
அவலம் - வருத்தம் |
67, 116, 835, 952 |
| 703 |
அவலம் படுதல் - அவலம் பிறத்தல் |
114 |
| 704 |
அவவு - அவா |
93 |
| 705 |
அவளைக் காட்டு |
436 |
| 706 |
அவளோடு என்னிடை நிகழ்ந்தது |
375 |
| 707 |
அவன் வயிற் பிரித்தல் |
520 |
| 708 |
அவ னாங்கண் - அவ னுறைகின்ற இடம் |
898 |
| 709 |
அவனின், திருந்தடிமேல்வீழ்ந்திரக்கு நோய் தீர்க்கு, மருந்துநீ யாகுதலான் |
383 |
| 710 |
அவனுள் வழி - அவனுள்ள இடம் |
910 |
| 711 |
அவா - வேட்கை |
431, 596 |
| 712 |
அவாம் - அவாவும் |
46 |
| 713 |
அவித்தல் - (அணைத்தல்) |
917 |
| 714 |
அவிந்தொழியும் |
451 |
| 715 |
அவிர் - விளக்கம்; 'பொன்னவிரேய்க்கும்' |
126, 871 |
| 716 |
அவிர்குழை - விளக்குகின்ற மகரக்குழை |
552 |
| 717 |
அவிர்தல் - விளங்குதல் |
15, 87, 106, 273, 330, 348, 357, 507, 552, 595, 726, 806 |
| 718 |
அவிர்வருதல் - விளங்குதல் வருதல் |
639 |
| 719 |
அவிழ்தல் - தோற்றுவித்தல்; 'கண் அவிழ்பனி' |
780 |
| 720 |
அவிழ்தல் - நெகிழ்தல் |
189, 428 |
| 721 |
அவிழ்தல் - மலர்தல் |
325, 398, 416, 508, 543, 555 |
| 722 |
அவிழ்தல் - விரிதல் |
115, 787 |
| 723 |
அவிழ்பு - அவிழ்ந்து |
752 |
| 724 |
அவுணர் |
14 |
| 725 |
அவைதாம் என் செய்யும் |
59, 60, 61 |
| 726 |
அவைப்படில் பாம்பும் உய்யும் |
873 |
| 727 |
அவைபுக ழரங்கு |
468 |
| 728 |
அவையத்தார் ஒலை |
574 |
| 729 |
அவையவை காண |
451 |
| 730 |
அவையன் மொழியால் ஒழுக்கக் குறைபாடு கூறுதல் |
531 |
| 731 |
அழகையுடைய நலம் |
841 |
| 732 |
அழல் - காமத்தீ |
852 |
| 733 |
அழல் - நெருப்பு |
136, 806, 868, 913 |
| 734 |
அழல் - விளக்கு |
752 |
| 735 |
அழல் - வெம்மை |
15 |
| 736 |
அழலவிர் வயங்கிழை |
852 |
| 737 |
அழலன்னவெம்மை |
72 |
| 738 |
அழலிடை போழ்ந்தவளி |
87 |
| 739 |
அழலுதல் - வெம்மைசெய்தல் |
682, 958 |
| 740 |
அழலெடுப்ப |
806 |
| 741 |
அழற் புறந்தரல் - தழலாலே நிறம் உண்டாகப்படுதல் |
505 |
| 742 |
அழற் புறந்தரல் - நெருப்பாற் பண்ணப்படுதல் |
324 |
| 743 |
அழாஅ |
896 |
| 744 |
அழி - மிகுதி |
824 |
| 745 |
அழி - வருத்தம் |
900 |
| 746 |
அழித்தருதல் - அழித்தல் |
866 |
| 747 |
அழித்தல் - குலைத்தல் |
392 |
| 748 |
அழித்தல் - கெடுத்தல் |
661 |
| 749 |
அழித்தல் - (மாற்றுதல்) |
233, 310 |
| 750 |
அழித்தல் - முறித்தல்; 'சிறையழித்து' |
602 |