| 751 |
அழிதக்காள் |
213 |
| 752 |
அழிதக - நெஞ்சழியும்படியாக |
887 |
| 753 |
அழிதக - வருத்தம் தகும்படியாக |
900 |
| 754 |
அழிதல் - குலைதல் |
407 |
| 755 |
அழிதல் - கெடுதல் |
189, 253, 900 |
| 756 |
அழிதல் - - நீங்குதல் |
67, 346 |
| 757 |
அழிதல் - - நெஞ்சழிதல் |
67, 803 |
| 758 |
அழிந்துகு நெஞ்சத்தேம் |
437 |
| 759 |
அழிபடர் - நெஞ்சழிகின்ற நினைவு |
614 |
| 760 |
அழிபடர் - மிக்க நினைவு |
824 |
| 761 |
அழிய - மிகக்குதிக்கையினால் |
499 |
| 762 |
அழியாதி - நெஞ்சழியாதேகொள் |
88 |
| 763 |
அழியாதேகொள் |
88 |
| 764 |
அழியு நோய் - நெஞ்சழியும் நோய் |
824 |
| 765 |
அழிவல் - நெஞ்சழிவேன் |
116 |
| 766 |
அழிவில் கூட்டத்திற்குரிய பொருள்கள் |
528, 914 |
| 767 |
அழிவு - அழிதல் |
807 |
| 768 |
அழிவு - கெடுதல் |
100 |
| 769 |
அழிவு - நெஞ்சழிவு |
35 |
| 770 |
அழிவு - வருத்தம் |
323 |
| 771 |
அழிவுறல் - கெடல் |
355 |
| 772 |
அழிவுறல் - வருத்தமுறுத்தல் |
323 |
| 773 |
அழுகையாவது , அவலமும் கருணையும் |
205 |
| 774 |
அழுங்க - கெடும்படியாக |
393 |
| 775 |
அழுங்க லூர் - இரக்கத்தையுடைய ஊர் |
128 |
| 776 |
அழுங்குதல் - வருந்துதல் |
955, 956 |
| 777 |
அழுத்திய - அழுத்தின |
832 |
| 778 |
அழுதலு மழூஉம் |
941 |
| 779 |
அழுந்து |
561 |
| 780 |
அழுந்துதல் - மூழ்குதல் 'நோயுளழுந்தாதவனை |
934 |
| 781 |
அழுவம் - பரப்பு |
136, 761 |
| 782 |
அழுவேன்போலவும் |
794 |
| 783 |
அழூஉம் |
941 |
| 784 |
அள்ளிக்கொள்ளல் |
430 |
| 785 |
அளபெடை மிகூஉ மிகரவிறு பெயர் 'தொழீஇ' |
644 |
| 786 |
அளவிற் படுதல் |
597 |
| 787 |
அளவு |
134, 494 |
| 788 |
அளவு அளவையெனப் பெயர்த் திரி சொல்லாய் நின்றது |
108 |
| 789 |
அளவை - அளவில் |
106, 107 |
| 790 |
அளி - அருள் |
614 |
| 791 |
அளி - அளித்தல் |
102, 141, 156, 323, 403, 793 |
| 792 |
அளி - முயக்கம் |
116 |
| 793 |
அளி - வரைந்து கொள் |
791 |
| 794 |
அளிக்கும் - அருள் பண்ணா நிற்கும் |
819 |
| 795 |
அளிக்கும் - (உயிரை) அளியாநிற்கும் |
76 |
| 796 |
அளிக்கை - அளித்தல் |
862 |
| 797 |
அளித்தக்கால் - அளிக்க |
767 |
| 798 |
அளித்தக்கால் - கூட |
845, 846, 847 |
| 799 |
அளித்தக்காற் போன்று - அளித்த பொழுது போன்று |
265 |
| 800 |
அளித்தல் - அருள் செய்தல் |
138, 317, 325, 861 |