முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
801 அளித்தல் - கொடுத்தல் 69
802 அளித்தல் - தலையளி செய்தல்
803 அளித்தாங்கு 791
804 அளித்திவ்வுலகு - அளிக்கத்தக்க இவ்வுலகு 884
805 அளித்து - அளிக்குந் தன்மையுடையது 861
806 அளித்தென் உயிர் - அளிக்கத்தக்க என் உயிர் 712
807 அளித்தோம்புதல் 606
808 அளிதல் - ஞெகிழ்தல் 242
809 அளிபெறான் 283
810 அளிமதி - அளிப்பாய் 781
811 அளிய - அளிக்கத்தக்க
812 அளியர் - அளிக்கத்தக்கார் 289
813 அளியள் - அளிக்குந் தன்மையள் 864
814 அளியின்மை - அருளின்றி வருத்துதல் 444
815 அளை - முழை 355
816 அளை - (நண்டு வளை)
817 அளை - மோர்
818 அளைதல் - தீண்டுதல் 160
819 அற்புதம் 246
820 அற்றக்கால் - அற்றவிடத்து 421
821 அற்றம் - ஆளறுதி 915
822 அற்றம் - குற்றஞ்செய்தல் 30
823 அற்று - அத்தன்மைத்து 379
824 அற - நீங்கும்படி 114
825 அற - போம்படி 'பாயிருளறநீக்கும்' 853
826 அறக்கடவுள்
827 அறக்கழிவுடையன
828 அறக்கழி வுடையனவற்றுள் தோழி தலைவிக்குப் படைத்து மொழிதல் 203
829 அறஞ்சாரான் மூப்பேபோல் அழிதக்காள் 213
830 அறஞ்செய்தல் இருமைக்கும் பயன் தருமென்பது 757
831 அறத்தால் வெற்றியுறுமென்பது 72
832 அறத்தொடு நிலவகை ஏழு: - எளித்தல், ஏத்தல், வேட்கையுரைத்தல், கூறுதல், உசாவுதல், ஏதீடு தலைப்பாடு, உண்மை செப்புங்கிளவி என இளம் பூரணரும் எளித்தல், ஏத்தல், வேட்கையுரைத்தல், கூறுத லுசாதல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்புங் கிளவி என நச்சினார்க்கினியரும் பிரித்துக் கொண்டு அவற்றிற் கேற்ப மேற்கோளுங் காட்டியுள்ளார்; (தொல் பொருளி சூ 13)
833 அறத்தொடு நிலை வாய்த்தவாறு 222
834 அறத்தொடு நிற்குங்காலமும் நிற்பவரும் நிற்கும் முறையும்
835 அறத்தொடு நின்றேனைக் கண்டு - அறத்தொடு நின்ற என் கூற்றைத்தாய் நெஞ்சாற் கண்டு 221
836 அறநூல்கூறியவழி 591
837 அறநூற்குத்தக உலகியல் புரைத்தல் 59
838 அறநெறியே வெற்றிக்கு முதலென்பது 914
839 அறப்பயன்றுய்ப்பச் சுவர்க்க முறல் 746
840 அறம் -அறக் கடவுள்
841 அறம் - அறநூல் 591
842 அறம் - நீதிநூல் 799
843 அறம்புரி நெஞ்சத்தவன் 253
844 அறம் பொரு ளின்பமாகிய பொருள் 108
845 அறம்பொருளின்பமென் றம்மூன்றி னொன்றன் திறஞ்சேரார் 876
846 அறம் வளர்த்த நாயனார் - (சிவபெருமான்) 613
847 அறமல்லாதன செய்வார் உறையும் நிலம் பயனளியாதென்பது 220
848 அறமாவது - 800
849 அறல் - அற்று வருதலையுடைய நீர்
850 அறல் - அறுதலையுடைத்தாயிருத்தல் 428
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்