முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
851 அறல் - அறுதியையுடையது
852 அறல் - அறுதியையுடைய நீர்
853 அறல் - அறுதியையுடைய மணல் 149
854 அறல் - நீர் 84
855 அறல் - நீரறுதல் 147
856 அறல்சா அய்பொழுது - நீரற்று ஒடுதல் சுருங்கின இளவேனிற் காலம் 147
857 அறல் வார்தல் - அறலுண்டாம்படி ஒழுகல் 165
858 அறல் வார்தல் - அறுதலையுடைத்தாய் ஒழுகல் 428
859 அறல் வார்தல் - அறுதயுடைத்தாய் ஒழுகுதல்
860 அறலையுடைய கதுப்பாகிய அணை 430
861 அறவினை
862 அறன் - அறக்கடவுள் 103
863 அறன் - அறஞ்செய்தல் 69
864 அறன் - நூல் 379
865 அறனறிதல் - அறத்தை அறிந்து போதுதல் 864
866 அறனறிதல் - அறம்நிகழ்த்து முறைமையை அறிதல் 149
867 அறனறிதல் - அறநெறியறிதல் 917
868 அறனறிந் தொழுகு மங்கணாளனைத் திறனிலாரெடுத்த தீமொழி யெல்லாம், நல்லவையுட்படக் கெடுதல் 917
869 அறனிலி 255
870 அறனிழ லெனக் கொண்டாய் ஆய் குடை 608
871 அறனின்றி அயல் தூற்றம் அம்பலை நாணுதல் 25
872 அறனுமா ரதுவே - அது அறனும் புகழுமாம் 875
873 அறனென - ஒரு மணமென 379
874 அறனென - அறத்தை செய்யுமென்று 608
875 அறனோக்கிக் கூறுவீர் 116
876 அறாஅது 945
877 அறாஅலின்று - நீங்குதலினறாய் 944
878 அறிகரி 418
879 அறிகல்லாய் - அறியாய் 581
880 அறிகல்லேன் 378
881 அறிகு - அறிவேன் 113
882 அறிகுவன் 469
883 அறிஞர், காரிய முடித்தற்குக்காலம் வருந்துணையும் அடங்கியிருப்பாரென்பது 176
884 அறிதி - அறியக்கடவை 377
885 அறிதி - அறிவை
886 அறிதிர் - அறியமாட்டீர், இகழ்ச்சிக் குறிப்பு 943
887 அறிதிர் - - அறிவீர் 114
888 அறிந்தனிராயின்
889 அறிந்தீயாது அறியாமல் 353
890 அறிந்தும் அறியாதிவ்வூர் 874
891 அறிந்துவைத்தும
892 அறிபவர் நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை 779
893 அறியவும் பெற்றாயோ 772
894 அறியா - உணராமல் 647
895 அறியாதீர்போல - அறியாதிருந்தீர்போல 42
896 அறியாமை - அறியாமலொழுகுதல் 828
897 அறியாள் போறல் 269
898 அறியினும் - அறிந்திருந்தேனாயினும் 725
899 அறியே னென்னும்
900 அறிவஞ ருழந்தேங்க 790
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்