| முன்னாணண்பகற் சுரனுழந்து வருந்திக் கதிர்நனி செ....................................மாலைத் தன்கடைத் தோன்றியென்னுற விசைத்தலிற் | | 25 | றீங்குரல்......................................கி னரிக்குரற் றடாரியோ டாங்குநின்ற வெற்கண்டு சிறிதுநில்லான் பெரிதுங்கூறான் அருங்கலம் வரவே யருளினன் வேண்டி .....................யென வுரைத்தன்றி நல்கித் தன்மனைப் | | 30 | பொன்போன் மடந்தையைக் காட்டி யிவனை என்போற் போற்றென் றோனே யதற்கண் டவன்மறவ லேனே பிறருள்ள லேனே அகன்ஞாலம் பெரிதுவெம்பினும் மிகவானு ளெரிதோன்றினும் | | 35 | குளமீனொடுந் தாட்புகையினும் பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல் பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி விளைவொன்றோ வெள்ளங் கொள்கென உள்ளது மில்லது மறியா | | 40 | தாங்கமைந் தன்றால் வாழ்கவன் றாளே. |
(பி - ம்.) 3 'காழைச்சூட்டொடு நெடுவானைபல்லுவியற்' 5 'புகவருத்திப்' 11 'கூப்பெயர்க்குந்து' 13 'மென்சாயலாற்' 15 'புள்ளுரீஇயுந்து' 20 இருங்கோவெணமான்', 'னருஙகடலபபிடவூர்' 22 'ணன்பகற்' 24 'நன்கடை' 28 'அயருஙகலம்' 34 'ளெரிததொனகரினுங்' 35 'காட்புரையினும்' 36 'பெருமபெய்' 37 'கருணைச் சூளைசசூடகமாடுமாந்தி' திணையும் துறையும் அவை. சோழநாட்டுப் பிடவூர்கிழார்மகன் பெருஞ்சாத்தனை மதுரைநக்கீரர். (கு - ரை.) 1. மென்புலம் - மருதநிலம். 2. வன்புலம் - முல்லைநிலம். விட்டு - மேய்தற்குவிட்டு. 3. குழைச்சூடு - குழைதலையுடைய சூட்டிறைச்சி. 4. உவியல் - அவியல்; "சாந்த விறகி னுவித்த புன்கம்" (புறநா.168 : 11) 5. புகவு - உணவு ; "வானிணப் புகவிற் கானவர்" (அகநா. 132 : 5) : இச்சொல் புகாவெனவும் வழங்கும்; "அகனாட்டண்ணல்
|