என்னும் அசைநிலை, ஓரிடத்திலுள்ள சொல்லை எங்குந் தந்துரைத்தல், கடைக்குறை, கண் என்னும் அசைநிலை, கருவிகருத்தாவாய் நிற்றல், காலமயக்கம், குடிமை ஆண்மைத்தொடக்கத்தன உயர்திணைபெறுதல், குறிப்பிற்றோன்றல், குறிப்புமொழி, குறிப்பு வினையெச்சம் எதிர்மறை வினையின் முதனிலையோடு முடிதல், குறுகி நிற்றல், கொல்லென்பது அசைநிலையாகவும் ஐயப்பொருளிலும் வியப்புப் பொருளிலும் வருதல், சிறப்பும்மை, சின் என்னும் இடைச்சொல் முன்னிலை வினைச்சொல்லோடு அசைக்கப்பட்டு நிற்றல், சினைவினை முதல்வினை கொள்ளல், செய்தென் வாய்பாட்டு வினையெச்சம் செயவெனத்திரிதல், செய்தெனெச்சம் வினைக்குறிப்பொடு முடிதல், செய்யுள்நோக்கி விரித்தல், செய்யுள்விகாரம், செயவெனெச்சம், செயவெனெச்சம் பிறவினையொடு முடிதல், செயவெனெச்சம் வினைக்குறிப்பொடுமுடிதல், சொற்றொடர் ஒரு சொல் நடைத்தாதல், சொற்றொடர் பெயர்மாத்திரையாக நிற்றல், தகுதிபற்றிக் கூறல், தலையென்னும் அசைநிலை, தானென்னும் அசைநிலை, திசைச்சொல், தில்லென்பது அசைநிலையாகவும் விழைவுப்பொருளிலும் வருதல், தொகுதல், தொகுதி ஒருமை, நிரனிறை, படர்க்கைச் சொல் முன்னிலைக்கண் வருதல், பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை பண்பொட்டு, பன்மை ஒருமை வழுவமைதி, பன்மை பெருமிதந்தோன்ற நிற்றல், பிறவென்னும் அசைநிலை, பிறவினை தன்வினையாய் நிற்றல், பெயர் மாத்திரையாய் நிற்றல், பெயரெச்சம் பெயரோடு முடிதல், பொதுவினை, பொருணோக்கால் முடிவு பெறுதல், மதியென்னும் அசைநிலை முன்னிலையில் வருதல், மற்று என்னும் அசைநிலை, மறைப்பொருள், மன் ஆக்கப் பொருளிலும் ஒழியிசைப் பொருளிலும் கழிவுப்பொருளிலும் வருதல், மன் என்னும் அசைநிலை, மா என்னும் அசைநிலை, மாதோ என்னும் அசைநிலை, மாறிக் கூட்டுதல், மாறென்னும் ஏதுப்பொருள்தரும் இடைச்சொல், முதற்கேற்ற அடையடுத்த ஆகுபெயர், முற்றுவினைக்குறிப்பு, முன்மொழி நிலையல், முன்னிலைப்பெயரோடு படர்க்கைப்பெயர்கள் விராய் வந்து முன்னிலை வினையால் முடிதல், முன்னிலையேவல், முன்னிலை வினைச்சொல் மெலிந்து நிற்றல், மோ என்னும் முன்னிலை அசைச்சொல், வகரவீற்றுச் செயவெனெச்சம் வகரம்கெட்டுமுடிதல், வலித்துநிற்றல், வழக்கு வாய்பாடு, வாழியென்னும் அசைநிலை, விகாரம், வியப்பின்கட்குறிப்பு, வினைக்குறிப்பு ஆக்கம்பெறுதல், வினைக்குறிப்புமுற்று, வினைத்தொகை, வினைமுடிவு, வினையெச்சக்குறிப்பு, வினையெச்சம் குறிப்புவினையோடு முடிதல், வினையெச்சம் பெயரெச்சமறையோடு முடிதல், வினையெச்சம் பெயரெச்சவினையொடு முடிதல், வினையெச்சம் வருவித்துரைக்கும் சொல்லொடு முடிதல், வினையெச்சமுற்று, வினையெச்சவினைக்குறிப்பு முற்று, வெளிப்படை, வேண்டாவென்பது வினைமேனின்றதொருசொல்.
|