| மழவர் பெரும, நீ களம் புகின் பொருநரும் உளரோ, இல்லயன்றே யெனக் கூட்டி வினமுடிவு செய்க. தடக்கயயுடய பெருமவெனக் கூட்டி, வன்கய மழவரொடு கூட்டி யுரப்பினும் அமயும். இரு நிலமாகிய மண்ணென் பாரு முளர். மதப்பகடு என்பதூஉம் பாடம்.
விளக்கம்: காந்தட்பூ உடந்த வளபோலும் என்பத, ''வளயுடந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்'' (மலபடு. 519) எனப் பிறரும் கூறுதல் காண்க. குளவி - மலமல்லிக. மருளுதல் - மயங்குதல்; புக போலும் முகிற்கூட்டம் பரவி நீலவானத்த மறத்தல். விசும்பின் மாதிரத் விசும்பினும் மாதிரத்தினும். தாக்கி யென்ப தாக்கிய வென்றும், உறுதலின் என்ப உற்று என்றும் நின்றன; ''வினயெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய'' (சொல்.457) என்ப தொல்காப்பியம். இயங்குதல் ஈண்டுச் சேற்றிற் புததல் என்பபட வந்த. அரி மணல் - நீரலயால் கொழிக்கப்பட்ட மணல். வரி மணல் என்று பாடங்கொள்வர் நச்சினார்க்கினியர். ஞெமர்தல் - பரத்தல். ''தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்'' (நெடுநல். 60) எனப் பிறரும் கூறுதல் காண்க. எழுமரம் - கணய மரம். க தாள்வர நீண்டிருத்தல் ஆடவர்க்கு இலக்கணம் என்ப வழுவில் வன் க என்புழி, வழுவுதல் - வழுக்குதல். மழவர் - ஒருவக வீரர்; ''உருவக் குதிர மழவர்'' (அகம்.2) என வருதல் காண்க. இவ்வுரகாரர், இளய வீரர் எனக் கொள்வர்; ''மழவும் குழவும் இளமப் பொருள்'' (சொல்.305).
91. அதியமான் நெடுமான் அஞ்சி
ஒருகால், வேட்டம் புரிவான் சென்ற அதியமான் தன் நாட்டில் நின்ற மலக்குச் சென்றான். அம்மலயிடத்தே பிளவு ஒன்றுண்டு. அதன்கண் அருநெல்லி மர மொன்று இனிய கனி தாங்கி நின்ற. அதன யுண்டோர் நெடி வாழ்வ ரென்பர். வேட்டக்குச் சென்ற அஞ்சி அந்நெல்லி மரத்த யடந் அதன் தீங் கனியப் பறித்க் கொண்டு வந்தான். வந்தவன் அதனத் தானே உண்டொழியா, அப்போ தன்பால் வந்திருந்த ஒளவக்குத் தந்தான். அதன அவர் உண்ட பின்னர், அதன யுண்டவர் நெடி வாழ்வ ரென்ற செய்தி தெரிந்த. ஒளவயார், பெருவியப்புற்றுத் ''தான் நெடி வாழ நினயா, எனக்குத் தந் என்ன நெடி வாழப் பண்ணிய இந் நெடுந்தகயின் பெருந்தகமய யென்னென்பேன்'' என நினந் அவன வாழ்த்தலுற்று, ''இந் நெல்லிக்கனியின் அரும கருதா எனக்குத் தந் சாதல நீக்கிய நீ நீலமணி மிடற்றுக் கடவுள்போல மன்னுவாயாக'' என இப்பாட்டினப் பாடி வாழ்த்தியுள்ளார்.
| வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார் களம்படக் கடந்த கழறொடித் தடக்க ஆர்கலி நறவி னதியர் கோமான் போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி | 5 | பால்புர பிறநுதற் பொலிந்த சென்னி | | நீல மணிமிடற் றொருவன் போல |
|
|
|
|