| தென்குமரி வடபெருங்கல் குணகுடகட லாவெல்லை குன்றுமலை காடுநா டொன்றுபட்டு வழிமொழியக் |
5. | கொடிதுகடிந்து கோறிருத்திப் |
| படுவதுண்டு பகலாற்றி இனிதுருண்ட சுடர்நேமி முழுதாண்டோர் வழிகாவல குலையிறைஞ்சிய கோட்டாழை |
10. | அகல்வயன் மலைவேலி |
| நிலவுமணல் வியன்கானற் றெண்கழிமிசைச் சுடர்ப்பூவின் தண்டொண்டியோ ரடுபொருந மாப்பயம்பின் பொறைபோற்றாது |
15. | நீடுகுழி யகப்பட்ட |
| பீடுடைய வெறுழ்முன்பிற் கோடுமுற்றிய கொல்களிறு நிலைகலங்கக் குழிகொன்று கிளைபுகலத் தலைக்கூடியாங்கு |
20. | நீபட்ட வருமுன்பிற் |
| பெருந்தளர்ச்சி பலருவப்பப் பிறிதுசென்று மலர்தாயத்துப் பலர்நாப்பண் மீக்கூறலின் உண்டாகிய வுயர்மண்ணும் |
25. | சென்றுபட்ட விழுக்கலனும் |
| பெறல்கூடு மிவனெஞ் சுறப்பெறி னெனவும் ஏந்துகொடி யிறைப்புரிசை வீங்குசிறை வியலருப்பம் இழந்துவைகுது மினிநாமிவன் |
30. | உடன்றுநோக்கினன் பெரிதெனவும் |
| வேற்றரசு பணிதொடங்குநின் ஆற்றலொடு புகழேத்திக் |