(இதுவுமது)
நனவினான் நல்காரை நாடித் தரற்கு - நனவின் கண் வந்து கூடி யின்பந்தராதவரை இருக்கு மிடந்தேடிச் சென்று தூதர் அழைத்து வரற்கு; காமம் கனவினான் உண்டாகும் - ஏதுவான இன்ப நிகழ்ச்சிகள் கனவின்கண் நிகழ்கின்றன.