அறத்துப் பால் துறவறவியல் அதிகாரம் 35. துறவுஅஃதாவது, இளமை, செல்வம், உடல் நலம், யாக்கை முதலியவற்றின் நிலையாமையும், எல்லையில்லாது தொடரும் பிறவித்துன்பமும் நோக்கி, துன்பமற்ற நிலையான வீடுபெறும் பொருட்டு, புறமாகிய செல்வம் என்னும் பிறிதின் கிழமைப் பொருளின் கண்ணும் அகமாகிய உடம்பு என்னும் தற்திழமைப் பொருளின் கண்ணும் உள்ள பற்றை விடுதல். அதிகார முறையும் இதனான் விளங்கும். |