| அழைத்தல் - கூவுதல் | 3965 | | அளக்கர் - அளக்க + அரு = | | | கடல் | 3926 , 4188 , 4417 | | அளப்பரு அளக்கர் | 4188 | | அளவளாவுதல் | 3818 | | அளவில் கற்புடை சிற்றவை | 3793 | | அளகம் | 4482 ; 4529 | | அளகம் - முன் நெற்றிமயிர் | | | அளந்து அறிதல் | 4512 | | அளவிலா வலியினான் | 3787 | | அளவு - வந்து சேர்தல் | 4243 | | அளவை நூல் | 4622 | | அளி - இனிப்பு, அருள் | 3741 | | அளித்தல் - காவல் செய்தல் | 3844 | | அற்புதம் | 4553 | | அற்றம் - சோர்பதம் | 3850 | | அறங்கள் நாறு மேனியர் | 3937 | | - இராம, இலக்குவர் | | | - நாறுதல் - வெளிப்படல் | | | - நல் அறமூர்த்தி அன்னார் | | | அறத்தாறு | 3976 | | அறத்தாறு அழுங்கச் | | | செய்பவர்களை நம்பக் | | | கூடாது | 3976 | | அறத்தாறு அறிவைப் | | | பற்றியது; உடல்பற்றியது | | | அன்று | 4050 | | அறத்திறன் அழியச் செய்யான் | | | - அண்ணல் | 4060 | | அறத்து ஆறு - அறத்தின் | | | ஆறு | 3965 , 4468 , 4723 | | அறத்துக்கு ஈறு | 4472 | | அறம் திறம்பல் - மங்கையர் | | | கற்பை அழித்தல் | 4042 | | அறம் திறம்பினால் ஆயுள் | | | அழியும் | 4129 | | அறம் நிறுத்துதற்கு உதித்தவன் | | | இராமன் | 3859 | | அறம், பாவம் - ஆக்கம், | | | கேளி அளிப்பன | 4130 | | அறல் | 4529 | | அறல், நறுங்கூந்தல் | 4529 | | அறிஞர் வேலைமுன் பயில்வு | | | இலாக் கல்வியர் - மாமணி | | | குழுவு சோதிமுன் | | | வெயில்மதி (உவ) | 3817 | | அறுபதம் - பூநக்கி (ஆறுகால்) | | | - வண்டு | 4266 , 4459 | | - அஞ்சிறையது | 4266 | | - ஐந்து பாடும் (பஞ்சமப் | | | பண்) | 4459 | | - காமரம் முரலும் | | | அறைதல் - ஒலித்தல் | 4024 | | அன்பு எனும் அணி | 3742 | | அன்பு சான்று | 3862 | | அன்றில் | 4218 , 4580 | | அன்றில் விழை போகம் | 4580 | | அன்றுதல் - சீறுதல், | | | மாறுபடல் | | | அன்னங்கள் - நதி நீரறின் | | | நீங்கும், நீர் பெருகின் | | | குடைந்து விளையாடும் | 4187 | | அன்னத்திற்கு உவாமதி | | | உவமை | 3711 | | அன்னத்தின் பேடை - | | | அசுவனி முதலிய உடுக்கள் | 3711 | |
|
|