பக்கம் எண் :


 பிறவிமுடிச்சருக்கம் 473


 

     (இ-ள்.) (அதன்    மேல்),    மாதக்கபோதத்து   -  பெருமை
பொருந்திய        ஸம்மியக்ஞானத்தையுடைய,    ஆதித்தாபனும் -
ஆதித்யாபதேவனும்,    விஞ்சைவேந்தன்   -    வித்தியாதரசனாகிய
வித்யுத்தம்ஷ்ட்ரனுடைய,      வோம்    -   குரோதபரிணாமமானது,
விடத்தக்கதென்று   -   விட்டு   நீங்கத்தக்கதென்று, (கருதி), மிக்க -
மிகுதியாகிய,கோபத்தை - அவனுடைய குரோதத்தை, உபசமிப்பித்து -
உபசமம்    பண்ணுவித்து,    அருளினை    - தயவை,    கொண்டு
மனதிற்கொண்டு,    மேதக்கது   - மேன்மை பொருந்தியதாகிய தரும
நீதியை,  அருள - அவனுக்குச் சொல்லி யருள, (அதனால்), நிற்கும் -
அங்கே    நிற்கின்ற,   நோதக்க - வருத்தந்தங்கிய, நீதி உள்ளான் -
முன்னே    நீதியை    நினைக்காதவனாகிய    அவ்வித்துத் தந்தன்,
நுவலுதற்கு    -    அத்தேவன்     சொல்வதற்கு,     (அதாவது :
அதனைக் கேட்பதற்கு), உள்ளம் வைத்தான் - மனம் பொருந்தினான்,
எ-று.                                                  (33)

1003. மதகரி மசகம் போல்வார் வசம்வரல் வைய மூன்றிற்
     கதிபதி யாகு மாகா விதிவசம் வருத லொன்று
     மதிபெரி துடைய நீரார் மாற்றிடை யின்ப மேவார்
     விதியற வெறிய வெண்ணும் விஞ்சையால் விஞ்சை வேந்தே.

     (இ-ள்.)(அவ்வாறு  நீதி  கூறத்தொடங்கிய ஆதித்தியாபதேவன்
அவனை    நோக்கி),  விஞ்சை   வேந்தே  - வித்தியாதர வரசனே!,
மசகம்போல்வார்  - அற்ப சரீரமுடைய கொசுப்போல மிகவும் தாழ்ந்த
சரீர   பரிமாணத்தையும்  தாழ்ந்த ஆயுஷ்யத்தையு முடையவர்களாகிய
மனுஷ்யர்களுக்கு, (ஞான சக்தியாலும் மனோ முயற்சியாலும்), மதகரி -
மதம்பொருந்திய    யானையும்,    வசம்   வரல்     - ஏவல்கேட்டு
வசமாகின்றது,    ஆகாவிதிவசம்வருதல்  - (அம்மதகரிக்கு)   கெட்ட
விதிவசத்தால்    வருவதாகும்,  மசகம்போல்வார் - கொசுகைப்போல்
அற்பமானவர்கள், (க்ஷாயிக   பாவ   ஸம்மியக்ஞான சக்தியுற்று சுத்த
ஸ்திதியில் நிற்றலாகிய ஸ்வசாரித்திர வசம் பெற்று), வைய மூன்றிற்கு -
இம்  மூவுலகத்துக்கும், அதிபதி   - ஆதிபத்யமாகிய ஈஸ்வரத்தன்மை
யடைவது,    ஆகும்   விதிவசம்     வருதல் - நல்ல விதிவசத்தால்
வருவதாகும், (ஆதலால்), ஒன்றும் - பொருந்திய, மதிபெரிதுடையநீரார்
- ஸம்மியக்   ஞானோத்கிருஷ்மாகிய,  குணமுடையவர்கள், விதியற -
பாவகர்ம     திரவியகர்ம    நோகர்மங்கள் முழுமையையும், எறிய -
சேதித்து    நீக்கும்படியாக,  எண்ணும் - கருதுகின்ற, விஞ்சையால் -
தங்களுடைய  சுருத    ஞானபலத்தால், (அங்ஙனம்   விதியறவெறிய
வெண்ணாமல்),   மாற்றிடை    -    இச்சமுசாரத்திலாகிய, இன்பம் -
இந்திரியவிஷய   சுகத்தை,  மேவார் - பொருந்த விரும்பமாட்டார்கள்,
எ-று.

     ‘மசகம் போல்வார்" என்பது இரண்டிடத்துங் கூட்டப்பட்டது. (34)

1004. கோபத்தீக் குடைய வோடி நரகத்தைக் குறுகிப் பல்கால்
     வேபத்தின் வெதும்பி நின்றெவ் விலங்கினுஞ் சுழன்று வந்தாய்