பக்கம் எண் :


 சமவசரணச்சருக்கம்655


 

ஸம்மியக்ஞானத்தையே, நோக்குக - கருத்தாகப் பார்த்தறிக, காக்குவது
- காப்பது,   ஏதெனில்    -   என்னவென்றால், விரதம் - ஸம்மியக்
சாரித்திரத்தையே, காக்க - நழுவாமல் காப்பாற்றுக, எ-று.

     இச்செய்யுள் நரிவிருத்தத்தினீற்றிலும் வந்துளது.           (358)

பதின்மூன்றவாது :

சமவசரணச்சருக்கம் முற்றிற்று.

_______

செய்யுட்டொகை.

    ஆயிரத்து நானூற்றின் மேலு மிருமூன்றும்
    பாயபுகழ் மேருக்கள் மந்தரர்பாற் - தூய
    தவராச ராசன் குறுமுனிவன் றந்த
    பவரோக மந்திரமாம் பாட்டு.

_______

மேருமந்தரபுராணம் மூலமும், உரையும் முற்றுப்பெற்றன.