|
202
3.
st
> st
சான்று : kastam
> kasti
4. அம் > ஐ;
அம்
~
ஐ > அல்
சான்று : மாதம் >
மாத்தை
கார்த்திகை >
காத்திகை > காத்தியை >
காத்தியல்
5. ky
> nk
சான்று :
asahya
> acakkiyam
>
acinkiyam
> acinkam; இங்கு hy
> nk என்றாகிறது.
6. ர்* > ழ்
அம்ர்*
தம் > அமிர்தம் > அமிழ்தம்
‘முகூர்த்தம்’
என்பதில் உள்ள இடை உயிர் குறிலாகி ‘முகுழ்த்தம்’ என்றாகிறது.
7. ஏகாதசி >
ஏகாதேசி; இங்கு - ஆ என்பது சொல்லீறாகக் கொள்ளப் பெறுகிறது.
மேலும்
da >
te >
te
என்றாகிறது.
பாமரர் மொழி
விளக்கப் போக்கும் (Folk -
etymology) இங்குக் காணப்படுகிறது.
sadrasa
> cattaracam
Citragupta
> Cittrakuttan
இவற்றை முறையே
சட்டம் என்பதனடியாகச் சட்டரசம் என்ற சொல் ஆனதாகக் கூறுவதும் சித்திரகுப்தனைச்
சித்திரக்கூத்தன் எனப் பிரித்துக் கூறுவதும் பாமரர் மொழி விளக்கப்போக்காகும்.
* ‘ரு’ என
ஒலிக்கப்பெறும் சமஸ்கிருத ஒலி.
3. 2. 1. மொழியிடை
ஒலிப்புடை, ஒலிப்பிலா வெடிப்பொலிகள்
பிற
மொழியாளர்களின் இலக்கண நூல்களில் அவர்கள் மொழியில் எழுதப்பட்டுள்ள தமிழ் ஒலிகளை
ஆராய்கையில் -க்க்-, -ட்ட்-, -ப்ப்- முதலிய நெடில் மெய்கள் தனி ஒலிப்பிலாக் குறில்
மெய்களாகவும், தனி ஒலிப்பிலாக் குறில் மெய்கள் ஒலிப்புடைக் குறில் மெய்களாகவும்
எழுதப்பட்டுள்ளமை புலனாகிறது. எனவே ஒலிப்புடை, ஒலிப்பிலா வெடிப்பொலிகட்கு இடையேயான வேறு
|