பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

233

எ. பின்வருவது அடிக்கடி காணப்படுவதாகும்.

உ(ப் / த் > ஒ, ப் / ம்) இ > உ ~ எ > ஒ

இவை ஆங்கில வடிவங்களிலும் நன்கு விளக்கப்படுகின்றன.

pinnakku (பிண்ணாக்கு) > poonac
Kanakku-pillai (கணக்கு-பிள்ளை) > Conicopoly
milaku tonni(r) (மிளகு தண்ணீர்) > mulliga-tawney

முதலசையில் உள்ள உகரம் ‘o’ என்றாகிறது.

mutaliyar (முதலியார்) > modleiar
Kuyil (குயில்) > Koel

4. பாமர மொழி விளக்கப்போக்கு சில மாற்றங்களை விளக்கும்.

akil > agil (அகில்) eagle wood
Kittanki
(கிட்டங்கி) godown.

ஆங்கிலத்திலுள்ள தமிழ்ச் சொற்களின் நூற்றாண்டு வாரியான பட்டியல்

17 ஆம் நூற்றாண்டு


தமிழ்

ஆங்கிலத்தில்

ஆனைகொண்டான்

anacond

வெற்றிலை

betal

காசு

cash

கட்டுமரம்

catamaran

கத்தை

catechu ¥ cutch

சுருட்டு

cheroot

சுண்ணாம்பு

chunam ¥ chunaming

கயிறு

coir

கணக்குப்பிள்ளை

conicopoly

கஞ்சி

conjee

கூலி

cooly

கொப்பரை

copra

கறி

curry

தோணி

dhoney ~ doney

அகில்

eagle-wood

பணம்

fanam

கிட்டங்கி

godown

சக்கை

jack