|
1. |
தென்பாண்டி நாடு |
திருநெல்வேலியின்
தென்பகுதி |
|
2. |
குட்டநாடு |
கோட்டயம்,
கோழிக்கோடு
மாவட்டங்கள் |
|
3. |
குடநாடு |
வடமலபார் |
|
4. |
கற்கா நாடு |
கோயமுத்தூரின்
குன்றுப் பகுதிகள்,
மேற்குத் தொடர்ச்சி மலையின்
கிழக்குப்பகுதி |
|
5. |
சீதநாடு |
நீலகிரி,
கோயமுத்தூரின்
பகுதிகள் |
|
6. |
பூமிநாடு |
கன்னியாகுமரி
மாவட்டமாக இருக்கலாம்,
-வேள்நாடு என்பதன்
பழைய பெயர் |
|
7. |
அருவாநாடு |
வடஆர்க்காடு,
தென்னார்க்காடு கடற்கரைப்
பகுதிகள் |
|
8. |
அருவாநாடு |
” |
|
9. |
அருவா வடதலைநாடு |
தமிழகத்தின் வடக்கு
எல்லையை ஒட்டிய பகுதி |
|
+ 10. |
அருவாள் வடதலைநாடு |
” |
|
11. |
வேணாடு |
திருவாங்கூரின் தென்பகுதி |
|
12. |
பாண்டிநாடு |
பாண்டியநாடு |
|
13. |
மலாடு |
தென்னார்க்காட்டில் உள்ள
திருக்கோவலூர் |
|
14. |
புனல்நாடு |
சோழநாடு |