தமிழ் மொழி வரலாறு
271
இதைக் குறிப்பிட்ட உரையாசிரியரின் பெயர் ந = நச்சினார்க்கினியர் ம = மயிலைநாதர்
கிளைமொழி
வடிவம்
உரையாசிரியரால்
தரப்பட்ட
பொதுவடிவம்
3
4
5
ந
பெற்றம்
ஆ; எருமை
ம
ஆ
சொன்றி
சோறு
தள்ளை
தாய்
ஞெள்ளை
நாய்
அச்சன்
தந்தை
கையர்
வஞ்சர்
எலுவன்
ஏடா
இகுளை
தோழி
தந்துவை
தம்மாமி
தோழன்
ஞமிலி
பாழி
சிறுகுளம்
செறு
செய் (வயல்)
கேணி
குட்டை
குருணி
எகினம்
புளி
கிழார்
தோட்டம்
செய்
*செறு
†இகுளை
ஆய்
* இச்சொல்லை நச்சினார்க்கினியர் அருவநாட்டுக்குரிய கிளைமொழிச் சொல்லாகத் தந்துள்ளார். † இச்சொல்லை நச்சினார்க்கினியர் சீதநாட்டுக்குரிய கிளைமொழிச் சொல்லாகத் தந்துள்ளார்.