|
தமிழ் மொழி வரலாறு 282
அமைப்பானது தமிழகத்தின் எல்லாக்
கிளைமொழிகளின் இயல்புகளையும் விளக்குவது எனக் கருதக்கூடாது. என்னுடன் பணியாற்றும் திரு.
முத்துச்சண்முகத்தின் ஆராய்ச்சி முடிவுகளை, அவரது இசைவுடன் பினவரும் பகுதியில்
பயன்படுத்தியுள்ளேன்.7
அவரது கிளைமொழி தவிரப் பிற கிளைமொழிகளிலிருந்தும் வேற்றுநிலை வழக்குகள்
தரப்பட்டுள்ளன.
இக்காலத் தமிழின் ஒலியன் பட்டியல்
இங்குத் தரப்படுகிறது. ‘தமிழகத்திலும் இலங்கையிலும்’ வழங்கும் பல்வேறு கிளை மொழிகளின்
பொதுவானதொரு அமைப்பை இவை குறிக்கின்றின.
உயிர்கள்
வாயின உயிர்கள் (Oral
Vowels
)
|
குறில் |
இ |
எ |
e |
: |
அ |
ஒ |
உ |
i |
e |
|
நெடில் |
ஈ |
ஏ |
e |
: |
ஆ |
ஓ |
ஊ |
e |
: |
மூக்கின
உயிர்கள் (Nasal
Vowels )
|
குறில் |
e
1 |
|
ஒ1 |
e
1 |
|
நெடில் |
e
1
: |
ஆ1 |
ஓ1 |
e
1
: |
மெய்கள்
|
|
ப் (p
) |
|
த்(t
) |
ற்(r
) |
ட்(t
) |
ச்(c
) |
க்(k
) |
|
|
|
b |
|
d |
|
d |
i |
g |
|
|
|
|
f |
s |
|
$ |
|
|
|
|
e |
|
வ்(v
) |
z |
|
|
|
|
h |
|
ம் |
|
|
ன் |
|
ண் |
ஞ் |
ங் |
|
|
|
|
|
ல் |
|
ள் |
|
|
|
|
|
|
|
ர் |
|
ழ் |
|
ய் |
|
விட்டிசை (juncture
)
|
தொடர் இறுதி விட்டிசை |
+ |
| |
^ |
|
(சமநிலை, எழுச்சி, வீழ்ச்சி ) |
|
Terminal
Juncture |
| |
V |
| |
|
|
|
தொடரிசைச் சுரம்
(intonation
pitch) |
1 |
2 |
3 |
4 |
(கீழ், நடு, , உயர்) |
வேற்றுநிலை வழக்கிற்குச் சான்றுகள்
உயிரொலியன்கள்
|
l |
idi |
l |
‘இடு’ |
l |
I:di |
|
‘ஈடு’ |
l |
|
l |
adi |
l |
‘எடு’ |
l |
e:di |
l |
‘ஏடு’ |
|
|
7.
M. Shanmugam Pillai :
Grammar of Colloquial Tamil
( un-published ). |
|