பக்கம் எண் :

l nnn lll lli rrr l
 

தமிழ் மொழி வரலாறு

286

l nnn lll lli rrr l

l pannne l

‘பண்ணிணாய்’

l pano l

‘பணம்’

l pallle l

‘பல்லில்’

l palle l

‘பல்லை’

l pale l

‘பல’

l elle l

‘எள்ளை’

l ellle l

‘எள்ளில்’

l are l

‘அறை’

l ele l

‘இழை’

l varrre l

‘வருகிறாய்’

l are l

‘அரை’

இடையின மெய்கள் மூன்று சேர்ந்து வருவதை, நெடில் இடையின மெய்யைத் தொடர்ந்து வரும் குறில் அவ் இடையின மெய்யுடன் நெகிழ்வு மாற்றத்தில் வருகிறது எனக் கொள்ளலாம். மும்மெய்களின் வேற்றுநிலை வழக்குகளைச் சிலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

நிறுத்திசை

1. ava + ma:mivi:tiki po:ra: ‘அவள், மாமியார் வீட்டுக்குப் போகிறாள்’.

2. avama:mi + vi:tiki pora:அவளுடைய மாமியார் வீட்டுக்குப் போகிறாள்’.

சுரவிசை

1. va:nge1
   அல்லது
  V2a:ngE2

வீட்டுக்கு வருபவரை வரவேற்றல்.

(பெரியோர்கள் மரபாக வரவேற்க இது
பயன்படுகிறது.)

2. v2a:ngE2

நண்பர்களை அல்லது இளையோரை வரவேற்றல்,

சிலவிடங்களில் கடிதல் பொருளிலும் இது

ஆளப்படும்.

3. v4a:nge3

பொறுமையின்றி ஒருவரை வரும்படி கட்டளையிடல்.

4. v2arive1 நீ வருவாய்.
5. v1nrive4 நீ வருவாயா?
6. v1arive2 நீ வருவதை நான் விரும்பவில்லை.
நீ வராமல் நான் பார்த்துக்கொள்வேன்.
7. v2arive3

நீ வராமல் நான் பார்த்துக் கொள்வேன்.

(கோபமாகக் கூறல்)