|
தமிழ் மொழி வரலாறு 298
சான்று : தின்
~
தின்னு
~ tingu
tinnuva:
~
tinguva:
~
timba:
‘த்த்’, ‘ந்த்’
என்பன இ அல்லது ய் க்குப் பின்னர் ச்ச் ஞ்ச் என முறையே மாறுகின்றன. வேரின் இறுதியில்
உள்ள யகர மெய் பல சமயங்களில் மறைகிறது. மொழி இறுதி னகர மெய் மறைந்து அதற்கு முந்திய
உயிர் மூக்குச் சாயல் பெறுகிறது. உருபன் வடிவங்களில் இணைகள் உண்டாவதும் உண்டு.
vi) புதிய விகுதிகள்
‘காரன்’,
‘சாலி’ போன்ற புதிய விகுதிகள் தொடர்ந்து பெரிதும் வழக்காறு பெறுகின்றன. ‘த்வ’ என்னும்
சமஸ்கிருதப் பண்புப் பெயர் விகுதி அண்மைக் காலத்தில் மிகுந்த வழக்குப் பெற்றுள்ளது.
இதனால் ‘இரு மொழித் தொகைச் சொல்’ வடிவங்களும் தோன்றியுள்ளன.
சான்று : முதலாளி > முதலாளித்துவம்
முக்கியம் > முக்கியத்துவம்
‘-ந்தன்’
அல்லது ‘வந்தன்’ என்பதும் விகுதியாக வருகிறது.
சான்று : செல்வந்தன் அல்லது செல்வவந்தன்.
‘அடமு’
¥
‘அடம்’ என்னும் தெலுங்குத் தொழிற் பெயர் விகுதி செயப்படு பொருளை அல்லது செயலின் பயனைக்
குறிக்க வழங்குகிறது.
சான்று : கட்டிடம்
தாழ்வடம்
கரவடம்
|