|
அஃறிணை |
non-human / neuter |
|
அகச்சந்தி |
internal sandhi |
|
அகநிலை ஆன்மீகம் |
mysticism |
|
அகழ்வாராய்ச்சி |
excavation |
|
அசைகெடல் |
haplology |
|
அசைநிலை |
expletive |
|
அசைஉச்சி
|
peak |
|
அசைஈறு
|
coda |
|
அசைமுதல் |
onset |
|
அசைமுதல் அசைஉச்சிவகை
|
onset peak type |
|
அசை அமைப்பு /
அசை பிரித்துக்
காட்டல் |
syllabification |
|
அசை(யாக எண்ணப்படும்) மெய்யெழுத்து |
syllabific
consonant |
|
அடை /
அடைச்சொல்
|
attributive |
|
அடைத்தொகை |
attributive compound |
|
அடைத்தொடர்
|
attributive construction |
|
அடைப்புரசொலி
|
affricate |
|
அடைப்பொலி /
வெடிப்பொலி தடையொழி
|
stop/plosive |
|
அடையாளக் குறிகள்
|
diacritical marks |
|
அண்ணச்சாயல் பெறுதல் |
palatalisation |
|
அண்ண முடி |
cerebral |
|
அண்ண அச்சு
|
palatogram |
|
அநுஸ்வாரம்
|
anusvara |
|
அமைப்புவழி ஆய்வு
|
typological study |
|
அரை உயிர்கள் /
இடையின மெய்கள்
|
semi vowels |
|
அளபெடை
|
pluta |
|
அழுத்த அசைநிலைகள்
|
emphatic expletives |
|
ஆக்கநிலை வழிவாக்கிய
அமைப்பு |
generative syntax |
|
ஆக்க(நிலை) விகுதி
|
derivative suffix |
|
ஆக்கங்கள் |
derivations |
|
ஆக்கமுறை இலக்கணம்
|
generative grammar |
|
ஆடொலி |
trill |