பக்கம் எண் :

ஆண
 

தமிழ் மொழி வரலாறு

303

ஆண்பால்

masculine

ஆழ்நிலை அமைப்பு

deep structure

ஆழ்நிலை இலக்கணம்

deep grammar

இசை நிறை

sound filler

இடச்சார்பாக மாறும் மாற்றொலி /
துணைநிலை வழக்கு

positional variant complementory distribution

இடப்பெயர்ப் பதிலிகள் /
இடப்பெயர்கள்

personal pronouns

இடப்பொருள் வேற்றுமை

locative case

இடம் பெயரல்

metathesis

இடர் காப்புகள்

safeguards

இடைச்சொல் l வேரல்லா உருபன்

particle l non-root morpheme

இடைநா இடையண்ண ஒலி

palatal sound

இடைநிலை அமைப்பு

intermediary structure

இடைவெளி

interlude / pause

இணை (நிலைத்) தொடர் (அமைப்பு)

co-ordinate construction

இணைப்பு (ஆங்கிலத்திலுள்ள ‘to be’ என்பது போன்று பிற மொழிகளில் வரும் பயனிலை)

copula

இதழ் குவி(தல்)

lips unrounded

இதழ்ச் சாயல் பெறுதல்

labialisation

இறந்த காலம்

past tense

இயங்குகால மொழியியல்

diachronic linguistics

இறந்தகாலம் அல்லாதன

non-past

இயற்சொல்

native word

இயற்பெயர்

proper name

இயைபு (திணைபாலிட வழா நிலை)

concord

இரட்டித்தல்

doubling

இரட்டித்த

long

இரட்டைப் பன்மை

double plural

இரட்டை விகுதிகள்

double suffixes

இருவேறு மொழித்தொகை

hybrid compound

இலக்கண வடிவங்களின் மாற்று வடிவங்களின் மாற்றம்

alternation change in grammatical forms

இலக்கிய வழக்கு

literary usage

இனச்சொற் கோவை /
இனச்சொற்கள்

cognates

இனமூக்கொலி

homorganic nasal

இனவெடிப்பொலி இரட்டித்தல்

gemination