பக்கம் எண் :

ஈற
 

தமிழ் மொழி வரலாறு

304

ஈற்றியல் தொடர்நிலை

pre-terminal string

ஈற்றுவரித் தொடர்

terminal string

ஈரசை வேர்

disyllabi root

ஈரிதழ் ஒலி

bilabial sound

உச்ச உயர் நிலை

superlative

உச்சரிப்பு

pronunciation

உச்சரிப் பொலியியல்

articulatory phonetics

உடம்படுமெய்

glide

உம்மைச்சொல்

particle of comparison

உள்உணர்வு

intuition

உயர்திணை

huma category

உயர்திணைப் பன்மை /
பலர்பால்

epicene plural

உயிர் (உயிரொலி) மயக்கம்

vowel cluster

உயிர்த்தொடர்

diphthong

உயிர்த்தொடராதல்

diphthongisation

உயிர்ப் பொருட்பெயர்

animate noun

உயிரில்லாப் பொருட்பெயர்

inanimate noun

உயிரிடை வெடிப்பொலி

intervocalic stop

உயிரொலியன்

vowel phoneme

உரசுவான் /
உரசொலி

fricative

உரிச்சொல் /
வேர் உருபன்

root morpheme

உருபன் /
சொல்லுருபன்

morpheme

உருபனியல்

morphology

உருபனியல் அமைப்பு

morphological structure

உருபொலியன்

morpho-phoneme

உருபொலியன் விதி

morpho-phonemic rule

உருபொலியன் அமைப்பு

morpho-phonemic system

உருபொலியன் விதி மாற்றம்

morpho-phonemic rule change

உருபு /
சொல்லுருபு

casemarkers / morphs

உரையாடல் நடை

conversational style

உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

inclusive plural

உளப்படுத்தாத தன்மைப் பன்மை

exclusive plural

ஊசலாட்டம் /
கட்டற்ற அல்லது நிபந்தனையற்ற மாற்றம்

free-variation

எறி உரு

projection

எச்சம்

non-finite