பக்கம் எண் :

எண
 

தமிழ் மொழி வரலாறு

305

எண்ணுப்பெயர்

numeral

எண்ணுமுறைப் பெயர்

ordinal

எண் தருபொருள்

count noun

எதிர் துலக்குதல்

response

எதிர்முறை

negative

எதிர்காலம்

future tense

எதிரொலிச் சொல்

echo word

எழுச்சி

rising

எழுவாய்

subject

ஏவல்

imperative

ஏவுவோன், இயற்றுவோன் வினை
ஈரேவல் வினை

causal verb

ஏவுவோன், இயற்றுவோன் அல்லா வினை

ஈரேவல் அல்லா வினை

non-causal verb

ஒட்டு

affix

ஒட்டுநிலை

agglutinative

ஒட்டு (நிலை) மொழி

agglutinative language

ஒட்டுநிலை விகுதி

inflectional suffix

ஒட்டுநிலை அடையாத இரு பெயர்கள்

nouns in opposition

(பேச்சுறுப்புக்களின்) ஒட்டு நீக்கம்

release

ஒப்பியல் முறை

comparative method

ஒப்புமைச் சொல்

particle of similarity

ஒப்புமையாக்கம்

analogy

ஒருமை

singular

ஒருமைப்பாடு

synthesis

ஒலிச்சமன்பாடு

phonetic correspondence

ஒலிச்சிறப்புக் கூறு

distinctive feature

ஒலித்தசை

vocal cord

ஒலி நிலை விளக்கம்

phonetic interpretation

ஒலி அழுத்தம்

stress

ஒலிப்பான்

articulator

ஒலி மதிப்பு

phonetic value

ஒலிப்புடை

voiced

ஒலிப்பிலா

voiceless

ஒலிப்பு முனை

point of articulation

ஒலிப்பு முறை

articulation

ஒலிமாற்றம்

sound change