பக்கம் எண் :

ஒல
 

தமிழ் மொழி வரலாறு

306

ஒலியன்

phoneme

ஒலியனியல்

phonology

ஒலியன் மாற்றம்

phonemic change phonemic change

ஒலியின் சிறப்புக்கூறு

distinctive feature

ஒலியியல் விதி

phonetic law

ஒலிவகை உறுப்பு

phonological component

ஒரே வடிவான சொல் வழங்குமிடங்களை

இணைக்கும் கோடு

isogloss

ஒன்றாதல்

merger l falling together

ஓரசை வேர்

mono-syllabic root

ஓரினமாதல்

assimilation

கட்டுருபன்

bound morpheme

கட்டு வடிவம்

bound form

கடன் வாங்கல்

borrowing

கடைநா கடையண்ண ஒலி

velar sound

கடையண்ணச் சாயல் பெறல்

velarisation

கவர்படுபொருள் நிலை

ambiguity

கலப்பு மொழி

hybrid language

கலாச்சாரக் கலப்பு

cultural contact

களஞ்சியம்

corpus

கருவிப் பொருள் வேற்றுமை

instrumental case

கர்த்தா

agent

காட்சிநிலை நிறைவு

observational adequacy

காலவகை

aspect

கிளைப்படம்

tree diagram

கிளைமொழி

dialect

கிளைமொழிச் சொற்கள்

dialect words

கிளைமொழி ஆராய்ச்சி

dialectology

கிளைமொழி மாற்றம்

dialect change

குகைக் கல்வெட்டுக்கள்

cave inscriptions

குறிப்பு

comment

குறியீட்டுத்தருக்கம்

symbolic logic

குரல்வளை வெடிப்பொல/

விட்டிசைத்தல்

glottal stop

குழிந்துரசொலி

sibilant

கூட்டுவேர்

compound root

கொடி வழி

geneological