பக்கம் எண் :

New Page 1
 

தமிழ் மொழி வரலாறு

307

சந்தியியல், சந்திவிகாரம்

morpho-phonemics

சமநிலை

level

சமூகக் கிளைமொழி

social dialect

சர்வதேசக் கலைச்சொற்கள்

international technical terms

சார்பு நிலைப்பெயர் /
சொல்லடியாகப் பிறந்த பெயர்

derived noun

சாரியை

inflectional increment

சிறப்புப் பெயர்

title

சிறப்பு வழக்காறு

special usage

சுரபத்தி

svarabhakti

சூழல்

context

செய்வினை

active voice

செயப்பாட்டு வினை

passive voice

செயப்படு பொருள் குன்றா வினை

transitive verb

செயின் என்னும் வினையெச்சம்

conditionial participle

செய்து என்னும் வினையெச்சம்

conjunctive participle

செயப்படு பொருள் வேற்றுமை

second case

செய என்னும் வினையெச்சம்

infinite

செயல் முடி காலம்

perfect tense

செல்வாக்கு

influence

சேய் மொழி

daughter language

சொல் மாற்றம்

lexical change

சொல்லொட்டு இயல் நிலை விகுதி

inflexional suffix

சொல்லாக்க விகுதி

formative suffix

சொல்லுருபு வரும் தொடரமைப்பு

peripharastic-construction

சொற்றொகுதி

vocabulary

தற்சுட்டு

reflexive

தற்செயலான வடிவ ஒற்றுமை

accidental similarity

தன்வினை

non-ergative

தனிநிலைப் பெயர்

primary noun

தனியன்

unit

தலைப்பு

topic

தமிழ் மொழித் தூய்மை இயக்கம்

Tamil Purist Movement

திறப்பசை /
உயிர் ஈறான அசை

open syllable

திசைச்சொல்

dialect word

திரிசொல்

homonym and synonym