தமிழ் மொழி வரலாறு
308
திராவிட மொழி மூலம்
dravidian origin
திராவிட மொழிகளின் வேர்ச் சொல் அகராதி
dravidian Etymological Dictionary
துணைவினை
auxiliary verb
துணை வேர்
auxiliary root
தூண்டுதல்
stimulus
தெரிநிலை வினை
finite verb
தேசிய ஊஞ்சல் திருவிழா
national Swing Festival
தொடர் இறுதி
terminal ending
தொடரியல்
syntax
தொடரிசை
intonation
தொடரியல் அமைப்பு
syntactic structure
தொடரொலி
continuants
தொடர் நிலை
terminal string
தொல் எழுத்தியல்
paleography
தொனிப்பொருள்
suggestive meaning
தொழிற் பெயர்
verbal noun
நடத்தையியல்
behaviourism
நடுவிடத்ததாக ஆக்கப்பட்ட ஒலி
centralized sound
நாடோடி இலக்கியம்
folk literature
நான்காம் வேற்றுமை, கொடைப் பொருள் வேற்றுமை
dative case
நிகழ்காலம்
present tense
நிபந்தனை வரைவுப் பொருள்
conditional
நிறுத்திசை விட்டிசை
juncture
நிலைத்தொடர்
phrase structure
நிலைத்தொடர் இலக்கணம்
phrase structure grammar
நிலைத்தொடர் விதி
phrase structure rule
நீங்கற் பொருள்
ablative of motion
நுனிநா ஒலிகள்
apical sounds
நெகிழ்வு மாற்றம்
loose transition
நெடுங்கணக்கு
alphabet
நோக்கப்பொருள்
purposive
பகுப்பு l பாகுபாட்டு வடிவம்
analytical form
படர்க்கை
third person
பதிலீடு
replacement
பன்மை
plural