பக்கம் எண் :

பயன
 

தமிழ் மொழி வரலாறு

309

பயனிலைத் தொடர்

predicative construction

பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு

Theory of Evolution

பல்லுறுப்புத் தொகை

multiple compound

பல்லிதழ் ஒலி

labio-dental

பல்லினச் சாயல் பெறுதல்

dentalization

பல சொல் ஒரு பொருள்

synonym

பல கிளைமொழிகளுக்கும்

பொதுவான அமைப்பு

overall pattern

பழக்கத்திற்கு ஆளாகி விட்ட

habitua

பாமர( ர் ) மொழி விளக்கப் போக்கு

folk etymology

பால் காட்டும் விகுதி

gender suffix

பிந்து நிலை

enclitics

பிறழ்ச்சி

deviance

பிறழ் பிரிப்பு

metanalysis

பிறப்பால் ஒத்தவை

similarity of articulatory position

பிறவினை

ergative

பிண்டப் பொருள்

mass noun

பின்னுயிர்

back vowel

பின் ஒட்டு l விகுதி

suffix

பெண்பால்

feminine

பிழையில்லாத

grammatical

பிழையுள்ள

ungrammatical

பெயர்ச் சொல்

noun

பெயரடை

noun attribute

பெயர்த்தொடர் (பெயர்த் தன்மை உடைய) வாக்கியங்கள்

substantive sentences

பெயர்ப் பதிலி

pronoun

பெயர்ப் பதிலி விகுதி

pronominal suffix

பெருங் கற்கால நாகரிகம்

megalithic culture

பெருந் தமிழ் நாடு ;;;''LGGTJ

The Greater Tamil Land

பெயரெச்சம்

relative participle

பேச்சு மொழி

spoken language

பேச்சுறுப்புக்கள்

organs of speech

பேச்சொலியியல் சட்டம்

phonetic law

பொதுக் கூறு

common core

பொதுமையாக்கம்

neutralisation

பொது மொழி

standard language