பக்கம் எண் :

New Page 1
 

தமிழ் மொழி வரலாறு

310

பொறுக்குக் கூறு

selectional feature

பொருள் குறிப்பு

semantic feature

பொருள் நிலை உறுப்பு

semantic component

பொருள் மாற்றம்

semantic change

பொருள் வீழ்ச்சி

semantic degradation

பொருளமைப்பு

semantic structure

பொருளன்

semanteme

பொருளனியல்

semantics

போலி (நாகரிக) ஆக்கம்

hyper-urbanisation

மக்கட்பெயர் & பிற பெயர்

human & non-human noun

(ஒலி) மதிப்பு

phonetic value

மனிதவியல் /

மானிடவியல்

anthropology

மயக்கம்

cluster

மரபுத் தொடர்

idiom

மரியாதைப் பன்மை

honorific plural

மருங்கொலி

lateral

மாற்றம் (அளவு)

quantity change

மாற்றம் (தன்மை)

quality change

மாற்று வடிவம்

alternant form

மாற்றியல் இலக்கணம்

transformational grammar

மாற்றொலி

allophone

மாற்றியல் விதி

transformation rule

நீட்டுருவாக்கம்

reconstruction

முக்காலத்துக்கும் ஒத்தது

aorist form

முறைநிலை ஒலியன்கள்

systematic phonemes

முடிந்த நிலை வினை

completive verb

முன்னிலை

second person

முன்வைப்புயிர்

prothetic vowel

முன்னுயிர்

front vowel

முன்னுருபுகள

pre-positions

மூக்கொலி

nasal

மூக்கொலிச் சாயல் பெறுதல்

nasalisation

மூக்கினச் சாயல் /

மென்மையை இழத்தல்

denasalisation

மூக்கின உயிர்

nasal vowel

மூச்சொலி

aspirated sound

மூச்சிலா ஒலி

unaspirated sound