பக்கம் எண் :

மூட
 

தமிழ் மொழி வரலாறு

311

மூடசை /
மெய் ஈறான அசை

closed syllable

மூலத் திராவிட மொழி

proto-Dravidian language

மூலபாட ஆராய்வியல்

textual criticism

மூல மொழி

proto-language

மூலாதாரங்கள்

sources

மெய்யொலியன்

consonantal phoneme

மெய் மயக்கம்

consonantal cluster

நிலை /
புறநிலை இலக்கணம்

surface grammar

நிலை அமைப்பு

surface structure

மேலுயிர்

high vowel

மொழிப் புலமைத் திறமை

competence

மொழியை வழங்கும் திறமை

performance

மொழி அமைப்பு இயல்

structural linguistics

மொழிகளில் அமைப்பு வழி ஆய்வு

typological study of the languages

மொழிப் பொதுமைப் பகுதி

linguistic area

மொழியியல் கண்ணோட்டம்

linguistic point of view

மொழியிறுதி

word final

மொழிதிரிதல்

corruption

மொழி நூல் ஆவணம்

philological record

மொழிக் குழப்ப நிலை

linguistic pathology

யாப்பு

metre

யாப்பியல்

prosody

யாப்பியல் அசை

poetic syllable

லண்டன் மொழியியல் வட்டத்தினர்

London Linguistic Circle

வகையியல் ஆராய்ச்சி

taxonomy

வடசொல்

words borrowed from the north Indian languages

வரிவடிவம் /
லிபி

script

வருணனை நிறைவு

descriptive adequacy

வருமிடம்

context

வருமுறை

distribution

வாக்கியம்

sentence

வாக்கிய அமைப்புக் குறிப்பு

syntactic feature

வாக்கிய அமைப்பு நிலை உறுப்பு

syntactic component

வாய்பாடு

canoncial form

வாயின உயிர்

oral vowel