தமிழ் மொழி வரலாறு
312
விட்டிசைத்தல்
glottal stop
விந்தையான ஒலி
peculiar sound
விளக்கநிலை நிறைவு
explanatary adequacy
வினையெச்சம்
verbal participle
வினையாலணையும் பெயர்
participial noun
வினைவிகற்பம்
conjugation
வினைச்சொல்
verb
வினைவேர்கள்
verb roots
வினையடை
verbal attribute / adverb
விரைந்தொலித்தல்
allegro pronunciation
வீழ்ச்சி
falling
வேற்றுமை
case
வேற்றுமைத் தொகை
declension
வேற்றுமை உருபேற்கத் திரிந்த வடிவம்
oblique form
வேற்றுமைப் பாகுபாடு
case classification