| 59 |  
			
			
  |  
			
			
			
			
Tamil Virtual University
 
| 
 
  
 
 மழையே வா 
 
	
		
			|   | 
			ஊசி போல் மின்னல் மின்ன, 
 ஊரிக் கிணறு தண்ணிவர, 
 பாசி போல மின்னல் மின்ன, 
 பாங்கிணறு தண்ணிவர, 
 சட்டியிலே மாகரைத்து 
 சந்தை யெல்லாம் கோலமிட்டு, 
 கோலம் அழிய வில்லை
; 
 கொள்ளை மழை பெய்ய வில்லை
; 
 கிண்ணியிலே மாகரைத்து 
 கங்கை யெல்லாம் கோலமிட்டு, 
 கோலம் அழியவி்ல்லை
; 
 கொள்ளை மழை பெய்ய வில்லை
; 
 மேழி பிடிக்கும் தம்பி 
 முகம் சோர்ந்து போகு தம்மா
! 
 கலப்பை பிடிக்கும் தம்பி  
 கை சோர்ந்து நிக்கு தம்மா | 
		 
	 
	 
 
 
 
 
 
 | 
 
 உதவியவர்
: 
 ம. கிருஷ்ணன் 
 சேகரித்தவர்
:
 கு. சின்னப்ப பாரதி  | 
 
 
 
 இடம்
: 
 முத்துகாபட்டி,நாமக்கல்வட்டம், 
 சேலம் மாவட்டம்.  | 
  
  
 
  
 
   |     
   |    
   | 
  
 
 
 
				
				 |