| 344.
|
தன்னையா
ளுடைய நாதன் றானருன் செய்யக்
கேட்டுச்
|
|
| |
சென்னியால்
வணங்கி நின்ற திருமுனைப் பாடி
நாடர்
இன்னவா றின்ன பண்பென் றேத்துகே? னதற்கி
யானார்?
பன்னுபா மாலை பாடும் பரிசெனக் கருள்செ
யென்ன.
|
198 |
| 345.
|
தொல்லைமால்
வரைபயந்த தூயாடன் றிருப்பாகர்
|
|
| |
அல்லறீர்ந்
துலகுய்ய மறையளித்த திருவாக்கால்
தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியே
னென்
றெல்லையில்வண் புகழாரை யெடுத்திசைப்பா
மொழியென்றார்.
|
199 |
342.
(இ-ள்.) வெளிப்படை.
பெருமையினாலே தமக்குத்தாமே
ஒப்பாவார்கள்; பேணுதற்றன்மையினாலே எம்மைத் தமக்கே உரிமையாகப்
பெற்றார்கள்; எம்மோடொன்றித்து நின்ற நிலையினாலே உலகத்தை
வெல்வார்; அதனால் மேலே வரக்கடவனவாகிய ஊனங்கள்
ஒன்றுமில்லாதவர்; பிறர் எவரும் நிற்றற்கரிய நிலையிலே நின்றவர்கள்;
அன்பு நிறைதலினாலே இன்பத்தையே நிறையத் துய்ப்பவர்கள்; இம்மை
மறுமைகளைக் கடந்த நிலை பெற்றவர்கள்; இத்தகையினராகிய இந்த
அடியவர்களை நீ சேர்வாயாக என்று, 196
343. (இ-ள்.)
வெளிப்படை. (இறைவன் அருளிச்செய்தாராக) நம்பிகள்
நான் குற்றந்தீர் நெறியை இங்கு அடையப்பெற்றுய்ந்தேன் என்று துதித்து
எதிர்வணங்கி நிற்க, விதிப்படி இவர்களை நீ வணங்கி
நிறையசொன்மாலையைக் குற்றமில்லாத உண்மைத்தன்மையாலே
அவர்களைப் பாடுவாயாக என்று இறைவன் அருளிச்செய்ய, 197
344. (இ-ள்.)
வெளிப்படை. தம்மை ஆளாகக்கொண்ட பெருமான்
தாமே இவ்வாறு அருளிச்செய்த ஆணையைக் கேட்டவராய் அவரைத்
தலையார வணங்கி நின்ற நம்பிகள் அவ்வாறு இவர்களை
நிறைசொன்மாலை பாடுதற்கு இன்னபடி பாடுவது என்றும், இன்ன
பண்பினைப் பாடுவது என்றும் எவ்வாறு அறிந்து துதிப்பேன்?
அத்திருத்தொண்டினுக்கு நான் என்ன தகுதியுடையேன்? இவர்களை
நிறைசொன்மாலை பாடும் தன்மையை நீயே எனக்குத் தந்தருளிச்செய்தல்
வேண்டும் என்று வேண்டி நிற்க, 198
345. (இ-ள்.)
வெளிப்படை. பழைய பெரிய இமய மலையிலே வந்து
தூயவளை ஒரு பாகத்திலே யுடைய இறைவன், உலகம் துன்பநீங்கி உய்தற்
பொருட்டு வேதங்களை அருளிச்செய்த தமது திருவாக்கினாலே தில்லைவா
ழந்தணர்த மடியார்க்கு மடியேன் என்று தொடங்கி எல்லையில்லாப்
பெரும்புகழுடையார்களாகிய இவ்வடியார்களை எடுத்துத் துதித்துப்
புகழ்மாலை பாடுவாயாக! என்றருளிச் செய்தார். 199
இந்நான்கு பாட்டுக்களும் ஒருமுடிபு கொண்டன. ஒப்பார்
- பெற்றார்
- வெல்வார் - இல்லார் - நின்றார் - ஆழ்வார் - நின்றார் (ஆகிய) இவரை
நீ அடைவாய் என்று நாதனார் அருளிச்செய்ய; ஆரூரர் - பெற்றேன்
-
என்று - போற்ற; பாடு என அண்ணல் கூறக்;- கேட்டுத்
திருமுனைப்பாடிநாடர் - பரிசெனக் கருள்செய் என்ன; - திருப்பாகன்
-
திருவாக்கால் - அடியேன் என்று - இசைப்பா மொழி
என்றான் - எனத்
தொடர்ந்து முடித்துக்கொள்க.
342. (வி-ரை.)
பெருமையால் தம்மை ஒப்பார் பெருமை - மகிமை.
இவர்களது பெருமையாவது பிறர் எவரும் செய்தற்கரிய செயல் பலவும்
செய்ய வல்லவராதல். செயற்கரிய செய்வார் பெரியர் - குறள். செய்தற்
கரிய செயல்பலவுஞ் செய்து சிலர், எய்தற்கரியதனை யெய்தினர்கள் என்பது
சாத்திரம். (திருக்களிற்று - 61)
பஞ்சம் வந்து உலகமெல்லாம் வருந்துங் காலத்தும்
தாம் அஞ்சாது
பெருஞ் சோற்று மலை ஈந்து உயிர்களைக் காத்ததும், பிறந்தார்
பெறும்பயன் இரண்டில் அடி
|