| 498 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
|
| 405.
|
அக்கு
லப்பதிக் குடிமுதல் வணிகர்;
|
|
| |
அளவில் செல்வத்து வளமையி னமைந்தார்;
செக்கர் வெண்பிறைச் சடையவ ரடிமைத்
திறத்தின் மிக்கவர்; மறைச்சிலம் படியார்
மிக்க சீரடி யார்கள்யா ரெனினும்
வேண்டும் யாவையு மில்லையென் னாதே
இக்க டற்படி நிகழமுன் கொடுக்கு
மியல்பி னின்றவர்; உலகியற் பகையார்.
|
2 |
|
|
|
|