பக்கம் எண் :

பெரியபுராணம்1



சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

பெரியபுராணம்
 

என்னும்
 

திருத்தொண்டர் புராணம்
_ _ _ _ _

இரண்டாங் காண்டம் (தொடர்ச்சி)
_ _ _ _ _


ஏழாவது
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II
(தொடர்ச்சி)
_ _ _ _ _


திருச்சிற்றம்பலம்
 

(வார்கொண்ட வனமுலையா ளுமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு மடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்)
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கு மடியேன்
கடற்காழிக் கணநாத னடியார்க்கு மடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்
ஆரூர னாரூரி லம்மானுக் காளே.
 


திருச்சிற்றம்பலம்
 

                           - திருத்தொண்டத்தொகை (6)