பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)திருப்பதிகங்களின் சிறப்புப் பெயர்கள்381

மூன்றாம் திருமுறை

திருப்பதிகங்களின் சிறப்புப் பெயர்கள்

எண்
சிறப்புப் பெயர்
ப.தொ.எண்
1. நாலடிமேல் வைப்பு
261, 262
2. ஈரடிமேல் வைப்பு
263, 264
3. பஞ்சாக்கரத் திருப்பதிகம்
280
4. வினாவுரை
296
5. வினாவுரையும் விடைகூறலும்
327
6. தனித் திருவிருக்குக்குறள்
298
7. திருவிருக்குக்குறள்
299
8. நமச்சிவாயத் திருப்பதிகம்
307
9. திருவிராகம்
310,311,326-346
10. திருப்பாசுரம்
312
11. வழிமொழித் திருவிராகம்
325
12. இரட்டைத்தலத் திருப்பதிகம்
348
13. திருமுக்கால்
352-357
14. நாலடிமேல் வைப்பு
366
15. நான்குதலத் திருப்பதிகம்
367
16. ஈரடி
368-370
17. திருவியமகம்
371-374
18. திருமாலைமாற்று
375
19. கூடற் சதுக்கம்
367